குரங்கு ரோபோவை உருவாக்கிய ஜேர்மன் ஆராய்ச்சியாளர்கள்

ஜேர்மனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர் வாலில்லா குரங்கை ஒத்த ரோபோவை உருவாக்கியுள்ளனர்.
DFKI எனப்படும் ஜேர்மனில் உள்ள செயற்கை நுண்ணறிவு கொண்ட இலத்திரனியல் சாதனங்களுக்கான ஆராய்ச்சி மத்திய நிலையத்தில் உள்ள குறித்த ஆராய்ச்சியாளர்கள் iStruct எனும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த
ரோபோவை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.
மனிதனைப் போன்றும் நான்கு கால்களைக் கொண்ட விலங்கு போன்றும் தோற்றமளிக்கும் இந்த ரோபோ தேவைக்கு ஏற்ப இரண்டு கால்களிலும் நகரக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem