24 மணித்தியாலங்கள் 5 மில்லியன் வீடியோக்கள் - சாதனை படைத்தது இன்ஸ்டாகிராம் வீடியோ


பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் புகைப்படங்களை பகிரும் தளமான இன்ஸ்டாகிராம் சில தினங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராம் வீடியோ எனும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியிருந்தது.
சிறிய அளவிலான வீடியோக்களை பகிரும் வசதியை தரும் இச்சேவை அறிமுகப்படுத்தி 24 மணி நேரத்தினுள் சுமார் 5 மில்லியன்களை வரையான வீடியோக்கள் தரவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சாதனையின் மூலம் இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்திய இந்த சேவையானது பயனர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளமை புலனாகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

IP Address என்றால் என்ன?