Facebook Chat செய்த விடயங்களை மீட்டுப்பார்ப்பதற்கு

தற்காலத்தில் இணையப் பாவனையாளர்களை தன்னகத்தே கட்டிப்போட்டுள்ள பெருமை பேஸ்புக் தளத்தையே சாரும்.
மேலும் இத்தளத்தினை நாள்தோறும் மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருவதுடன் தமது நண்பர்களுடன் சட்டிங்கிலும் ஈடுபடுகின்றர்.
இவ்வாறு நீண்ட நாட்கள் சட்டிங்கில் ஈடுபட்ட பின்னர் பழைய விடயங்களை மீட்டுப்பார்ப்பதற்கு Facebook Chat History Manager எனும் நீட்சி பயனுள்ளதாகக் காணப்படுகின்ற
து.
கூகுளின் குரோம் உலாவி மற்றும Firefox உலாவிகளில் செயற்படக்கூடிய இந்நீட்சிகளின் உதவியுடன் இணைய இணைப்பு அற்ற நேரங்களிலும் குறித்த விடயங்களை பார்வையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தரவிறக்கச் சுட்டி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem