உலகின் மிகவும் மெலிதான வன்றட்டுக்கள் (Hard Disk) அறிமுகம்

அன்றாட வாழ்க்கையில் அத்தியாவசியமாகி விட்ட கணனிகள் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் அதன் கருவிகளின் சிறிதாகிக்கொண்டே செல்கின்றன.
இவற்றின் அடிப்படையில் கணனிக்கான துணைச்சாதனங்களும் சிறிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் வரிசையில் தற்போது உலகிலே உள்ள வன்றட்டுக்களில் மிகவும் மெலிதான வன்றட்டினை பிரபல சேமிப்பு சாதன உற்பத்தி நிறுவனமான Seagate அறிமுகப்படுத்துகின்றது.

விசேடமாக மடிக்கணினிகள், டேப்லட்கள் போன்றவற்றிற்காக தயாரிக்கப்பட்டட இவ்வன்றட்டுக்கள் வெறும் 5 மில்லி மிட்டர்கள் தடிப்பைக் கொண்டனவாகக் காணப்படுவதுடன், 320 GB மற்றும் 500 GB ஆகிய இரு அளவுகளில் உருவாக்கப்பட்டுள்ளன.
இதில் 500 GB வன்றட்டின விலையானது 80 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு