iPhone களுக்கான Microsoft Office Mobile அப்பிளிக்கேஷன் வெளியீடு

மைக்ரோசொப்ட் நிறுவனமானது அப்பிள் தயாரிப்பில் உருவான iPhone களுக்கான Microsoft Office Mobile எனும் அப்பிளிக்கேஷனை வெளியிட்டு வைத்துள்ளது.
இப்புதிய அப்பிளிக்கேஷனை Office 365 எனும் பக்கேஜினை தற்போது பயன்படுத்துபவர்கள் மட்டும் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
இதில் புதிதாக
கிளவுட் ஸ்டோரேஜ்களான SkyDrive, SkyDrive Pro, அல்லது SharePoint என்பவற்றினை கையாளக்கூடியதாகவும் எந்தவொரு டாக்கிமென்டை சேமித்துக்கொள்ளக் கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem