Appleன் iOS 7 வெளியானது

கணனி, கைபேசி என அனைத்திலும் உலகை ஆண்டு வரும் அப்பின் தனது அடுத்த படைப்பான iOS 7-யை வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து அப்பிஸ்
ஸ்டோர்களில் கூட்டம் கலைகட்டியதுடன், ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.
இதில் உள்ள வசதிகள்:
1. Notifications
2. Calender Task
3. Facebook Audio Call
4. Multi Application Task
5. Newly Designed Maps
6. Smart Search Option
7. Auto Security Option
8. Multi Application in Single Screen

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem