இடுகைகள்

ஜூன், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீங்களும் செய்யலாம் ஒரு WIFI HOTSOPOT

படம்
நீங்களும் உங்களின் வீட்டில் ஒரு WIFI ZONE உருவாக்கலாம்.உங்களின் ஒரு லேன் CONNECTION மூலம் இது சாத்தியம்  தான்..  WIFI HOTSPOT தொழில் நுட்பம் குறித்து நீங்கள் நிச்சயம் அறிந்து இருப்பீர்கள்.காரணம் இன்று WIFI இல்லாத கைபேசி கூட விற்பனை ஆவதில்லை. WIRELESS FIDELITY என்று அழைக்கப்படும் இந்த  கம்பி  இல்லா  இணைய இணைப்பு இன்று நம் அளவில்

விண்டோஸ்-ல் சுவாரசியம்

படம்
ஒரு சில வேடிக்கையான,சுவாரசியமான கணினி விசயங்கல இங்க சில கொடுக்கப்பட்டுள்ளன.உங்களுக்கு இத பத்தி தெரியும்மான்னு பாருங்களேன்.   பேர்  சொல்லா பிள்ளை(போல்டர் ):    நம்மில் சில பேரு கேப்பாங்க நீ அவ்ளோ பெரிய கானா?அப்படின்னு..அது எதுக்குன்னு நீ யோசிச்சு இருந்த அதுக்கு இது கூட காரணமா இருக்கலாம்.

பூச்சியினங்களின் மனதைக் கட்டுப்படுத்தும் ஐபோன் அப் |ரோபோ ரோஹ் (RoboRoach) செயலி(app)

படம்
நீங்கள் இதுவரை புளூடூத் (Bluetooth) தொழிநுட்பம் மூலம் இயங்கும் செயற்கைக் கரப்பான் பூச்சிகளைப் பயன்படுத்தி அவற்றின் மூளை செயற்பாடு, தழுவல் ஆகியவற்றைக் கற்கும் முறை குறித்துக் கேள்விப் பட்டுள்ளீர்களா? நிச்சயம் இருக்காது. ஏனெனில் அத் தொழிநுட்பம் இன்னமும் முழுமையாகத்

விண்டோஸ் 8 மற்றும் 7 ல் நெட்வொர்க் பகிர்தல் மற்றும் பிரிண்டர் பகிர்தல்

படம்
விண்டோஸ் 8 மற்றும் 7 ல் நெட்வொர்க் பகிர்தல் மற்றும் பிரிண்டர் பகிர்தல் தொடர்பில் பட விளக்கங்களுடன் விரிவான பதிவொன்றை குமரேசன் என்பவர் தமிழ்கம்ப்யூட்டர் என்ற அவரது வலைப்பதிவில் வெளியிட்டுள்ளார். அப்பதிவை 4தமிழ்மீடியாவில் மீளவும் பிரசுரிக்க அனுமதி கோரியிருந்தோம். அவரும் மகிழ்வுடன் அனுமதித்தார். அப்பதிவை 4தமிழ்மீடியா வாசகர்களாகிய உங்களுக்கும் அலுவலக கணினி பாவனையாளர்களுக்கும் பயன்படும் வகையில் குமரேசனுக்கு நன்றி தெரிவித்து மீண்டும் பிரசுரம் செய்கின்றோம்.

புகைப்படங்களை எடிட் செய்ய உதவும் புதிய மென்பொருள்

படம்
டிஜிட்டல் கமெராக்கள் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களை தேவைக்கு ஏற்றாற்போல் எடிட்டிங் செய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் நாளுக்கு நாள் புதிய அம்சங்களை உள்ளடக்கிய மென்பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இவற்றின் வரிசையில் BatchPics எனும் புதிய மென்பொருள் இணைந்துள்ளது. இம்மென்பொருளின் உதவியுடன் பல்வேறு எபெக்ட்களை ஒரே தடவையில் பல புகைப்படங்

கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய திட்டம்

படம்
கூகுள் நிறுவனமானது பல்வேறு பிரபலமான சேவைகளை வழங்கி வருகின்றமை யாவரும் அறிந்ததே. இந்நிலையில் Google Street View சேவைக்காக பயன்படுத்திவரும் கமெராக்களை கடன் அடிப்படையில் ஏனையோரும் வாங்கி பயன்படுத்தக்கூடிய அதிரடித் திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளது. இதன் அடிப்படையில் Google Street View Trekker Camera சாதனத்தினை இலாபத்தினை எதிர்பாராத அரச நிறுவனங்கள், சுற்றுலாத்துறை, ஆராய்ச்சிகளில் ஈடுபடும் பல்கலை

மிக சிறந்த பத்து மென்பொருள்கள்

படம்
சென்ற ஆண்டில் இலவசமாகக் கிடைத்த, எளிய ஆனால் பயன் அதிகம் தந்த சில புரோகிராம்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இன்னும் இவை பற்றி அறியாதவர்கள், இவற்றை இறக்கி இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். 1.வி.எல்.சி (VLC): மீடியா பிளேயர்களுக்கான புரோகிராம். மீடியாவில் எந்த பார்மட்டில் ஒரு பைலைக் கொடுத்தாலும் அதனை இயக்கும். வீடியோ பைல்களை, ஐபாட் சாதனத்திற்கேற்ற வகையில் மாற்றித்தரும். சிடி, டிவிடிக்களைப் பிரித்து சிறிய பைல்களாக மாற்றித்தரும். கிடைக்கும் தளம் :  http://www.videolan.org/vlc/

BlackBerry Q5 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் (வீடியோ இணைப்பு)

படம்
சிறந்த தொலைபேசி வகைகளுள் ஒன்றான BlackBerry இன் புதிய வெளியீடான BlackBerry Q5 ஸ்மார்ட் கைப்பேசியானது கடந்த வாரம் டுபாயில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 3.1 அங்குல அளவு, 720 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது QWERTY தொழில்நுட்பத்தினைக் கொண்ட கீபோர்ட், 5 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்கள் உடைய துணைக் கமெரா ஆகியவற்றினையும்

தண்ணிரில் விழுந்த மொபைலை சரிசெய்வதற்கான எளிய வழி

படம்
மழை காலங்களில் நமது மொபைல் தண்ணிரில் விழுந்து விடும் அல்லது நாம் தவறி தண்ணிரில் மொபைலை போட்டுவிட்டால் இனி கவலை வேண்டாம். அதை சரி செய்ய இதோ ஓர் எளிய வழி ஒன்று இருக்கிறது. பெரும்பாலும் இதை யாரும் அறிய வாய்ப்பில்லை இதோ அதை நீங்களே பாருங்கள். தண்ணிரில் விழுந்த மொபைலை ஆன் செய்யாமல் பேட்டரியை கழற்றி, நம் வீட்டில்

குரங்கு ரோபோவை உருவாக்கிய ஜேர்மன் ஆராய்ச்சியாளர்கள்

படம்
ஜேர்மனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர் வாலில்லா குரங்கை ஒத்த ரோபோவை உருவாக்கியுள்ளனர். DFKI எனப்படும் ஜேர்மனில் உள்ள செயற்கை நுண்ணறிவு கொண்ட இலத்திரனியல் சாதனங்களுக்கான ஆராய்ச்சி மத்திய நிலையத்தில் உள்ள குறித்த ஆராய்ச்சியாளர்கள் iStruct எனும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த

HootSuite Syndicator RSS Reader அறிமுகம்

படம்
Google Reader சேவையானது எதிர்வரும் ஜுலை முதலாம் திகதி முற்றாக மூடப்படவுள்ள நிலையில் HootSuite நிறுவனமானது Syndicator RSS Reader எனும் புதிய RSS Reader வசதியை அறிமுகம் செய்துள்ளது. இப்புதிய சேவை மூலம் பிரபல சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர் போன்றன உட்பட ஏனைய சமூக வலைத்தளங்களிலும் RSS பின்னூட்டலை நேரடியாகவும், இலகுவாகவும் வழங்கமுடியும்.

செல்லிடப்பேசி முக்கிய எண்கள்… [Mobile Phone Important Codes]…

படம்
*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க *#0000# – தயாரிப்பு தேதி பார்க்க #*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய *#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர *8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய *#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய *#0001# –

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!!!!!

படம்
தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும்.

அறிமுகமாகி​ன்றது உலகின் மிக மெலிதான ஸ்மார்ட் கைப்பேசி

படம்
Huawei நிறுவனமானது கடந்தவாரம் Ascend P6 எனும் உலகின் மிக மெலிதான ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது Umeox X5 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி அறிவிப்பானது அதன் சாதனையை முறியடித்துள்ளது.

ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?

படம்
நாம் பெரும்பாலும் ஒரு மெயில் Compose செய்யும்போது அதை அனுப்ப To என்ற Field இல் நண்பர்களின் மெயில் ஐ‌டிக்களை கொடுப்போம். ஆனால் இது மட்டும் Send செய்ய உள்ள வழி அல்ல, மேலும் இரண்டு வழிகள் உள்ளன. அவைதான் Cc, Bcc. சரி இவற்றை எப்படி பயன்படுத்துவது?? Cc: Carbon Copy

உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம்!

படம்
ஆசியாவில் மொபைல் துறையில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் ஒன்றாக தென் கொரியாவைக் குறிப்பிடலாம். தென்கொரிய நிறுவனமான செம்சுங்  மின்னல் வேக 5ஜி கம்பியில்லா தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தது.

விண்டோசில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடித்து,கூறுவோருக்கு ஒரு இலட்சம் டொலர் பரிசு!

படம்
விண்டோசில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடித்து, அதை தவிர்க்க சிறந்த வழிமுறைகளை கூறுவோருக்கு ஒரு இலட்சம் டொலர் பரிசு வழங்கப்படும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் சாப்ட்வேர்களின் பல்வேறு வரிசைகளை வெளியிட்டு வருகிறது. கடைசியாக, விண்டோஸ்,8

Yahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை..!

படம்
சிலர் எண்ணலாம் யாரச்சும் Yahoo இப்பொழுதும் பாவிக்கிறார்களா என? ஆனால் பெரும்பாலானவர்கள் அதாவது 2008 தொடக்கம் இணையத்தில் இருப்பவர்களின் Default Email இப்போதும் yahoo தான். அவர்கள் மாற விரும்பினாலும் அவர்களால் முடியவில்லை. அப்படி yahoo Mail பாவிக்கும் ஒருவரா நீங்களும்? நிச்சயம் இப்பதிவு உதவும்.. இப்பதிவில் yahoo mail தொடர்பான சில சிக்கல்களையும் கட்டணம் செலுத்தாமல் Google போன்ற சேவைகளுக்கு மாறுவது பற்றியும் இரத்தின சுருக்கமாக காணுங்கள்.

சொனி அறிமுகப்படுத்தும் அதிநவீன ஸ்மார்ட் கடிகாரம் (வீடியோ இணைப்பு)

படம்
முன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான சொனி கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட அதிநவீன ஸ்மார்ட் கடிகாரம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. Sony Smartwatch 2 என அழைக்கப்படும் இவை 1.6 அங்குல அளவு, மற்றும் 220 x 176 Pixel உடைய தொடுதிரையினைக் உள்ளடக்கியதுடன் அலுமினியத்தினால் ஆன வெளி உடலமைப்பையும் கொண்டுள்ளன.

24 மணித்தியாலங்கள் 5 மில்லியன் வீடியோக்கள் - சாதனை படைத்தது இன்ஸ்டாகிராம் வீடியோ

படம்
பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் புகைப்படங்களை பகிரும் தளமான இன்ஸ்டாகிராம் சில தினங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராம் வீடியோ எனும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியிருந்தது.

Huawei அறிமுகப்படுத்தும் MediaPad 7 Vogue அன்ரோயிட் டேப்லட்

படம்
மொபைல் சாதனங்களை உற்பத்தி செய்வதில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்திருக்கும் Huawei நிறுவனமானது தற்போது தனது புதிய வடிவமைப்பில் உருவான MediaPad 7 Vogue எனும் டேப்லட்டினை அறிமுகப்படுத்துகின்றது. 7 அங்குல அளவு, 1024 x 600 Pixel Resolution கொண்ட தொடுதிரையினைக் உடைய

உங்கள் ஸ்மார்ட் கைப்பேசியை இனி ஹேம் கொன்ரோலராக பயன்படுத்தலாம்

படம்
கணனி ஹேமில் அதிக நாட்டம் உள்ளவர்களுக்கு மேலும் ஒரு இனிப்பான செய்தி கிடைத்துள்ளது. அதாவது ஸ்மார்ட் கைப்பேசிகளை ஹேம் கொன்ரோலராக மாற்றக்கூடிய புதிய USB சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்களை அன்லாக் (Unlock) செய்ய பயன்படும் மின்னணு மோதிரம்

படம்
ஸ்மார்ட்போன்களை அன்லாக் (Unlock) செய்வதற்குப் பயன்படும் மின்னணு மோதிரம் ஒன்றை சீனாவைச் சேர்ந்த ஷாண்டா(Shanda) என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மோதிரத்தை அணிந்து கொள்வதன் மூலம், ஸ்மார்ட்போன்களை பாஸ்வேர்ட் மூலம் அன்லாக் (Unlock) 

கணனியிலுள்ள கோப்புறைகளை இலகுவாக ஒழுங்குபடுத்துவதற்கு

படம்
நாள்தோறும் கணனியில் கையாளப்படும் பல வகையான கோப்புக்களையும் இலகுவான முறையில் சேமித்து வைப்பதற்கு கோப்புறைகள் பயன்படுத்தப்படும். இவ்வாறான பல கோப்புறைகள் காணப்படும் போது ஏற்படும் குழப்பங்களை தவிர்ப்பதற்கு

Samsung Galaxy Tab 3 டேப்லட் விரைவில் அறிமுகம்

படம்
சம்சுங் நிறுவனமானது தனது புதிய வடிவமைப்பில் உருவான Samsung Galaxy Tab 3 எனும் டேப்லட்களை அடுத்த மாதமளவில் அறிமுகம் செய்யவிருக்கின்றது. 7, 8, 10.1 அங்குல அளவு தொடுதிரைகளைக் கொண்ட 3 பதிப்புக்களாக வரவுள்ளதுடன் 7 அங்குல அளவுடைய டேப்லட் ஆனது கூகுளின் Android 4.1 Jelly Bean இயங்கு

iPhone மற்றும் Android சாதனங்களுக்கான Instagram Video அப்பிளிக்கேஷன்

படம்
பல லட்சக்கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ள பிரபலமான புகைப்படங்களை பகிரும் வலைத்தளமான Instagram ஆனது தற்போது மேலும் ஒரு புதிய சேவையை இணைத்துள்ளது. Instagram Video எனப்படும் இப்புதிய சேவையின் மூலம் புகைப்படங்களை மட்டுமல்லாது வீடியோக்களையும் பகிர்ந்துகொள்ள முடியும்.

PDF கோப்புக்களை Word, RTF கோப்புக்களாக மாற்றுவதற்கு

படம்
டெக்ஸ்ட், புகைப்படங்களை உள்ளடக்கிய PDF கோப்புக்கள் பொதுவாக பாதுகாப்பு மிகுந்தவையாகவே காணப்படும். இதனால் இவற்றில் எந்தவிதமான எடிட்டிங்கினையும் மேற்கொள்ள முடியாது காணப்படுவதுடன், அவற்றிலுள்ள விடயங்களை பிரதி பண்ண முடியாமலும் இருக்கும். எனவே இவ்வாறான நோக்கங்களுக்காக குறித்த PDF கோப்புக்களை Word, RTF கோப்புக்களாக மாற்றுவது சிறந்ததாகும்.

பிரத்தியேகமான ஒன்லைன் சேமிப்பு சேவையை அறிமுகப்படுத்தும் சம்சுங்

படம்
ஏனைய கணனி மற்றும் கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுக்கு சவாலாக விளங்கிறது சம்சுங். இந்நிலையில் தனது சாதனங்களின் மூலம் பயன்படுத்தக்கூடிய கிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் ஒன்லைன் சேமிப்பு சேவையை சம்சுங் அறிமுகப்படுத்தியுள்

மிகவும் மெலிதான தோற்றம் கொண்ட டேப்லட்களை அறிமுகப்படுத்துகின்றது சம்சுங்

படம்
முதற்தர இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவமான சம்சுங் மிகவும் மெலிதான தோற்றத்தைக் கொண்ட விண்டோஸ் 8 டேப்லட் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.

அனைவருக்கும் ஆண்டவரானது கூகுள்!

படம்
எந்தத் தகவல் வேண்டுமானாலும் உடனடியாக கூகுள் ஆண்டவரை கேளுங்கள் என்று விளையாட்டாகச் சொல்லுவார்கள். ஆனால் அது கிட்டத்தட்ட உண்மையாகிறதோ என்று வியக்கும் வண்ணமே அதன் செயல்பாடுகள் அமைகின்றன. இன்று கூகுளில் தகவல் தேடுபவர் எண்ணிக்கை இந்தியாவில் மட்டும் 15 கோடிப்பேராம். அதில் 40 சதவீதம் பேர் பெண்கள் என்பதும் கூகுள் நிறுவனம் நடத்திய ஆ

பூனைகளைப் போன்று ஓடக்கூடிய ரோபோ உருவாக்கம்

படம்
தொழில்நுட்ப புரட்சியின் ஒரு அங்கமாக ரோபோக்களும் காணப்படுகின்றன. இவை தற்போது பல பரிணாமணங்களை எடுத்துள்ள நிலையில் பூனை போன்று நடக்கவும், ஓடவும் கூடிய நவீன ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. Cheetah-Cub Robot என அழைக்கப்படும் இவை நான்கு கால்களைக் கொண்டுள்ளதுடன் சிறியவையாகவும், விரைவாக ஓடக்கூடியனவாகவும் காணப்படுகின்றன.

3D வடிவில் செயற்கை மூளையை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை

படம்
கனடா விஞ்ஞானி ஒருவர், ஜெர்மன் விஞ்ஞானியுடன் இணைந்து உலகின் முதல் 3D, செயற்கை மூளையை கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர். Montreal Neurological Institute at McGill University in Montreal, என்ற பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் Dr. Alan Evans என்ற விஞ்ஞானி, ஜெர்மன் விஞ்ஞானி ஒருவருடன் இணைந்து செயற்கை மூளை ஒன்றை 3D வடிவில் அமைத்துள்ளார்.

வாங்க கூகுளை ஆட்டி வைக்கலாம்.

படம்
இனைய உலகின் முடிசூடாமன்னன் கூகுள். அது நமக்கு பல வசதிகளை தருகிறது. அதில் சில விஷயங்கள் சும்மா நம்மை மகிழ்விக்க செய்யுமாறு வடிவமைத்துள்ளது. அது போல சில விஷயங்களை இன்று பார்ப்போம். இவை அனைத்திற்க்கும் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது உங்கள் உலவியில்(Browser)  www.google.com  என டைப் செய்யவும். அதில் வரும்  Search Text Box இல் உங்களுக்கு வேண்டியதை டைப் செய்து  I’am Feeling Lucky  என்ற பட்டனை கிளிக் செய்யவும். சிறிது  நேரம் காத்திருந்து பாருங்கள் என்ன நடக்குதுனு. Google Gravity: இதை டைப் செய்ததும் கூகுளின் முகப்பு பக்கத்தில் உள்ள அனைத்து ஏழுத்துகளும் கீழே விழுந்துவிடும். Epic Google: இதை டைப் செய்ததும் கூகுளின் முகப்பு பக்கத்தில் உள்ள அனைத்து ஏழுத்துகளும் உங்கள் திரையின் அளவுக்கு பெரிதாக மாறிகொண்டே வரும். Google Sphere: இதை டைப் செய்ததும் கூகுளின் முகப்பு பக்கத்தில் உள்ள அனைத்து ஏழுத்துகளும்  Search Text Box ஐ சுற்றி சுற்றி வரும். Google Hacker: இதை டைப் செய்ததும் கூகுளின் முகப்பு பக்கத்தில் உள்ள தகவல்கள் ய...

கிராமங்களில் சோனி பிராவியா TV இனி குறைந்த விலையில்!

படம்
உயர் தொழில்நுட்பத்தைக் கொண்ட சோனி நிறுவனத்தின் பிராவியா ரக தொலைக்காட்சிகளை கிராமப்புறங்களில் குறைந்த விலையில் விற்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கணனியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்

படம்
இன்றைய தொழில்நுட்ப உலகில் பெரும்பாலோனார் கணனி பயன்படுத்துகிறோம். பல நேரங்களில்  இக்கணனியின் வேகம் குறைந்து நம்மை எரிச்சலூட்டுகின்றன. எனவே உங்கள் கணனியின் வேகத்தை அதிகரிக்கப்பதற்கான 10 வழிகளைக் காண்போம்

லேப்டொப் பட்டரிகளின் முழுமையான விபரங்களை அறிந்துகொள்வதற்கு

படம்
லேப்டொப் கணனிகளில் இணைக்கப்பட்டுள்ள பட்டரிகள் காலம் செல்லச் செல்ல பொதுவாக அவற்றின் பாவனைத் திறன் குறைந்து கொண்டே செல்லும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவற்றினை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டிய அவசியம் ஏற்படும். இதற்காக குறித்த பேட்டரிகளின் நிலை

LG அறிமுகப்படுத்தும் Optimus L4 II ஸ்மார்ட் கைப்பேசிகள் (வீடியோ இணைப்பு)

படம்
முதற்தர கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான LG நிறுவனமானது தற்போது நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய Optimus L4 II எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்துகின்றது. 3.8 அங்குல அளவு, 480 x 320 Pixel Reso

Dropbox தரும் புத்தம் புதிய வசதி

படம்
கிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் ஒன்லைன் சேமிப்பு வசதியைத்தரும் சிறந்த தளங்களில் Dropbox தளமும் ஒன்றாகும். இத்தளமானது தற்போது தனது பயனர்களுக்காக புத்தம் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்து வைத்துள்ளது. இதன்படி கணனியில் காணப்படும் கோப்பு ஒன்றினை நேரடியாகவே Dropbox தளத்தில் தரவேற்றக்கூடியதாக காணப்படுகின்றது.

iPhone களுக்கான Microsoft Office Mobile அப்பிளிக்கேஷன் வெளியீடு

படம்
மைக்ரோசொப்ட் நிறுவனமானது அப்பிள் தயாரிப்பில் உருவான iPhone களுக்கான Microsoft Office Mobile எனும் அப்பிளிக்கேஷனை வெளியிட்டு வைத்துள்ளது. இப்புதிய அப்பிளிக்கேஷனை Office 365 எனும் பக்கேஜினை தற்போது பயன்படுத்துபவர்கள் மட்டும் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதில் புதிதாக

பேஸ்புக்கிலுள்ள புகைப்படங்களை ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்வதற்கு

படம்
முன்னணி சமூக வலைத்தளமாக பேஸ்புக்கில் பகிரப்படும் படங்களை கணினியில் தரவிறக்கம் செய்துகொள்வதற்கு பொதுவாக Right Click செய்து Save Image என்பதை தெரிவு செய்யும் முறையே அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

McAfee Internet Security 2012 இன் Genuine பதிப்பினை இலவசமாக பெற

படம்
கணனிப் பாவனை அதிகரிக்கு ஏற்ப அவற்றிற்கு ஊறு விளைவிக்கும் வைரஸ் தாக்கங்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இவ்வாறான தாக்கங்களிலிருந்து கணினிகளைப் பாதுகாப்பதற்கு பல்வேறு அன்டி வைரஸ்

VLC Media Player இன் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பினை தரவிறக்கம் செய்வதற்கு

படம்
அதிகளவான வீடியோ கோப்பு வகைகளை இயக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள VLC Media Player ஆனது தற்போது மேம்படுத்தப்பட்டு புதிய பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. Twoflower எனும் பெயருடன் Windows மற்றும் Mac இயங்குதளங்களைக் கொண்ட கணினிகளுக்காக வெளிவந்துள்ள இப் புதிய பதிப்பில் சில புதிய அம்சங்களை உள்ளடங்கியுள்ளதுடன் முன்னைய பதிப்பில் காணப்பட்ட வழுக்கள் நீக்கப்பட்டுள்ளது.

120 கிராம் எடையுள்ள உலகின் மிக ஒல்லியான அசென்ட் பி6 கைபேசி அறிமுகம்

படம்
சீனாவின் "ஹூவாவே" எனப்படும் மின்னணு உற்பத்தி நிறுவனம், 6.18 மி.மீட்டர் பருமன் கொண்ட உலகின் மிக ஒல்லியான அசென்ட் பி6 கைபேசியை இன்று அறிமுகப்படுத்தியது.  6.18 மி.மீட்டர் பருமன் கொண்ட இந்த கைபேசியை ஜூன் 18 அதாவது 6/18 அன்று அறிமுகப்படுத்த சீனா திட்டமிட்டது. அதன்படி, ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் கோலோச்சும் ஸ்மார்ட் போன் சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்தும் விதமாக அசென்ட் பி6 கைபேசி லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

Panasonic அறிமுகப்படுத்தும் அதி நவீன ஹைப்பிரிட் கணனிகள்

படம்
Panasonic நிறுவனமானது AX3 Ultrabook 360 டிகிரியில் மாற்றியமைக்கக்கூடிய திரையுடன் கூடிய அதிநவீன ஹைபிரிட் கணனிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. விண்டோஸ் 8 இயங்குதளத்தினைக் கொண்டுள்ள இக்கணனியானது டேப்லட் ஆகவும், மடிக்கணினிகளைப் போன்றும் பயன்படுத்தக் கூடியதாகக் காணப்படுவதுடன் QWERTY கீபோர்ட் வடிவமைப்பையும் உள்ளடக்கியுள்ளது.

உலகின் அதிவேக சூப்பர் கணனி அறிமுகம்

படம்
உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது. மத்திய சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைகழக விஞ்ஞானிகள் இந்த சூப்பர் கணனியை உருவாக்கியுள்ளனர்.

கூகுள் இணையதளத்தின் புதிய முயற்சி

படம்
கூகுள் நிறுவனமானது இன்டர்நெட் பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில் ஒரு புதிய முயற்சியில் இறங்கி உள்ளது. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட 30 பலூன்களில் இணையதள தொடர்புகளை அளிக்ககூடிய கருவிகள் பொருத்தப்பட்டு விண்வெளியில் பறக்கவிடப்பட்டு அவற்றின் பாதை தரையிலிருந்து கட்டுப்படுத்தப்படும். இதுவரை வசதிகளில்லாத தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள் இதன்மூலம் இணையதள வசதிகளைப் பெறமுடியும். கூடிய விரைவில் மக்கள் இதனைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு இதன் தொழில்நுட்பம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அனைத்து வகையான கோப்புக்களை​யும் திறக்க உதவும் மென்பொருள்

படம்
கணனியில் பயன்படுத்தப்படும் வீடியோ, புகைப்படங்கள், டெக்ஸ்ட் போன்ற கோப்புக்களை திறப்பதற்கு அதிகளவானவர்கள் தனித்தனி மென்பொருட்கள் அல்லது அப்பிளிக்கேஷன்களையே பயன்படுத்துவார்கள். இதனால் அதிகளவு மென்பொருட்களை கணனியில் நிறுவ வேண்டிய தேவை காணப்படுவதுடன், கணனியின் வேகமும் மந்த நிலையை அடைய வாய்ப்புள்ளது.

வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கிணங்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம்

படம்
ட்விட்டரில் பயன்படுத்தப்படும் ஹேஷ் டேக் (HashTAG) வசதியை ஃபேஸ்புக் இணையதளமும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி மூலம் ஒரே தலைப்பில் தெரிவிக்கப்படக்கூடிய கருத்துகளை ஒருங்கிணைக்க முடியும். நீண்டகாலமாக ஃபேஸ்புக்கை பயன்படுத்துபவர்கள் இந்த வசதியை கோரி வந்தனர். ஏற்கெனவே உணர்வுகளை வெளிப்படுத்தும் வசதியை ஃபேஸ்புக் அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

குறைந்த விலையில் Vodafone அறிமுகப்படுத்தும் அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி

படம்
சிறந்த கைப்பேசிகளை உருவாக்கி சந்தைப்படுத்தும் Vodafone நிறுவனமானது தற்போது குறைந்த விலையில் அன்ரோயிட் ஜெல்லி பீன் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட Smart Mini எனும் ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 

பேஸ்புக் சட்டிங்கிற்கு உதவும் புதிய மென்பொருள்

படம்
தற்போது வயது வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரையும் தன்னகத்தே கவர்ந்து வைத்திருக்கும் முன்னணி சமூக வலைத்தளமானது பல்வேறு வசதிகளை தனது பயனர்களுக்காக அறிமுகப்படுத்தி வருகின்றது. இதேவேளை பேஸ்புக் தளத்தினை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு அப்பிளிக்கேஷன்களை ஏனைய சில நிறுவனங்களும் உருவாக்கி வெளியிட்டுவருகின்றன.