இடுகைகள்

மே, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மடிக்கணனி பேட்டரியின் பாவனைக்காலத்தை அதிகரிக்க வேண்டுமா.?

படம்
மடிக்கணனிகளில் பாவிக்கப்படும் மின்கலங்கள்(பேட்டரிகள்) விரைவில் பழுதடையக் கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன. இதற்கு தொடர்ச்சியாக மின்கலங்களை சார்ஜ் செய்தநிலையில் மடிக்கணனியைப் பயன்படுத்துதல் மற்றும் சரியான முறையில் சார்ஜ் செய்யாதிருத்தல் போன்றன காரணங்களாக

PDF கோப்புக்களை HTML கோப்புக்களாக மாற்றுவதற்கு

படம்
எழுத்துக்கள் மற்றும் படங்களுக்கான சிறந்த கோப்பு வகையாகக் கருதப்படும் PDF கோப்பில் காணப்படும் உள்ளடக்கங்களை இணையத்தளத்தில் பயன்படுத்தும்பொருட்டு HTML கோப்புக்களாக மற்றுவதற்கு Abex PDF to HTML Converter எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது. இலகுவாகவும், விரைவாகவும் செயற்படக்கூடியதாகக் காணப்படும் இம்மென்பொருளின் உதவியுடன் ஒன்றிற்கு மேற்பட்ட PDF கோப்புக்களை ஒரே தடைவையில் HTML கோப்புக்களாக மாற்றியமைக்க முடியும். மேலும் இவ்வாறு மாற்றப்பட்ட HTML கோப்பு ஆனது அனைத்து வகையான இணைய உலாவிகளிலும் செயற்படக்கூடியதாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். தரவிறக்கச் சுட்டி

பேஸ்புக்கில் கொமண்ட் சுயமாகவே எழுத புதிய வைரஸ்

படம்
சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், தானாகவே லைக் போட்டு, கமெண்ட் எழுதும் வைரஸ் ஒன்றினை, வைரஸ் எதிர்ப்பு புரோகிராம் எழுதும் நிறுவனத்தினர் கண்டறிந்துள்ளனர். நல்ல வேளையாக, இது பிரேசில் நாட்டு பேஸ்புக் அக்கவுண்ட்களில் மட்டுமே, தற்போதைக்கு, இயங்குகிறது. மற்ற நாடுகளிலும், குறிப்பாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளிலும் பரவும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ். இதற்கு ‘Trojan:JS/Febipos’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. குரோம் பிரவுசர் மற்றும் பயர்பாக்ஸ் ஆட் ஆன் புரோகிராம் என்ற போர்வையில் இது கம்ப்யூட்டரின் உள்ளே நுழைகிறது. இது பாதித்த கம்ப்யூட்டரில், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர், பேஸ்புக்கில் லாக் இன் செய்துள்ளாரா எனக் கவனிக்கிறது. லாக் இன் செய்திடும் பட்சத்தில், தான் அனுப்பப்பட்டுள்ள தளத்திலிருந்து, கம்ப்யூட்டரை செட் அப் செய்திடும் பைல் ஒன்றை இறக்கிக் கொள்கிறது. இதில் பல கட்டளைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம், மற்றொரு பக்கத்திற்கான லிங்க் அமைத்தல், பதியப்பட்ட கருத்துக்களை ஷேர் செய்தல், நண்பர்கள் பக்கத்தில் கருத்துக்களை எழுதுதல், ஏற்கனவே எழுதப்பட்டுள்ளவற்றி...

கணணியில் உள்ள வெறுமையான கோப்புகளை நீக்க வேண்டுமா.?

படம்
தொடர்ந்து பல வருடமாக பயன்படுத்தப்பட்டு வரும் கணினியில் பல்வேறு Empty Folder களை உருவாகி இருக்கும். வெற்றுப் போல்டர்கள் கணினியில் இரண்டு விதத்தில் உருவாக வாய்ப்பு உண்டு. ஒன்று நாமாகவே உருவாக்குவது. மற்றொன்று தேவையில்லாத மென்பொருளை கணினியிலிருந்து நீக்கும்போது அம்மென்பொருள் தொடர்புடைய காலியான போல்டர்கள் கணினியிலிருந்து நீங்காமல் அப்படியே

லேட்டஸ்டா என்ன செல்போன் வந்திருக்கு? அறிய ஆவலா.?

படம்
செல்போன்கள் மற்றும் டாப்லெட்டுகளின் விலைகளை ஒரே இடத்தில் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுக்கு பிடித்த ஒன்றை தேர்வு செய்து ஆன்லைனில் வாங்க உதவுகிறது கோபுரோபோ. வாடிக்கையாளர் தான் ராஜா.  சந்தையில் உள்ள பொருளை அவர் விலையைப் பற்றிய பயமில்லாமல் தேர்வு செய்யும்போது தான் அவருக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. அவ்வாறு விலையைப் பற்றிய கவலையில்லாமல் ராஜா போன்று வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்க உதவுகிறது கோபுரோபோ.

இலவச கண்பரிசோதனை செய்த அருமையான ஓர் இணையத்தளம்

படம்
கணினி முன் அதிக நேரம் வேலை செய்தாலும் சரி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அதிகம் பார்த்தாலும் சரி, புத்தகங்களை அதிகமாக படித்தாலும் சரி நம் பார்வை நமக்கே தெரியாமலே டல்லாகி இருக்கலாம். அதை கண்டறிய ஐ-ஸ்பெஷலிஸ்டை நாடிப் போக பலருக்கு நேரமிருக்காது. அவர்களுக்கு உதவவே ஒரு வெப்சைட் இருக்கிறது.

Web Development Language- களை இலவசமாக படிக்க ஆசையா.?

படம்
Web Development குறித்து படிக்க விரும்பும் நண்பர்கள் நிறைய பேருக்கு அது குறித்த அறிவு இருந்த போதும் நேரமின்மை மற்றும் சில காரணங்க ளினால் வெளியே எங்கும் சென்று படிக்க முடியாத நிலை இருக்கும். ஆனால் இணையத்தில் இருந்தால் எளிதாக அவர்கள் படிக்க முடியும் என்று நினைப்பார்கள். அத்தகைய வசதியை இலவசமாக பெற முடிந்தால்? ஆம் Web Development மொழிகளை இலவசமாக கற்க உதவும் தளங்களை பற்றி பார்க்கலாம் .

உங்கள் Mobile Phoneல் இருந்து Computerயை இயங்க வைப்பது எப்படி?

படம்
அநேகமாக இணையப் பயனாளர்கள் அனைவருக்கும் Team Viewer பற்றி தெரிந்து இருக்கும்.பெரும்பாலனோர் கணினியில் இதை பயன்படுத்தியும் இருப்பீர்கள். இதை இலவசமாக  உங்கள் Android போனுக்கும் பயன்படுத்த இயலும். இந்த இந்த Application மூலம் உங்கள் கணினியில் Team Viewer இருந்தால் அதன் மூலம் உங்கள் கணினியை உங்கள் Android ஃபோனை பயன்படுத்தி Control செய்யலாம்.

Pen Drive பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள் !

படம்
Pendrive என்பது இப்பொழுது கணணி உபயோகிப்பவர்கள் அனைவரும் உபயோகித்து கொண்டு இருக்கும் ஒரு பொருளாகும். இதன் மூலம் நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொண்டு  மற்றவர்களுக்கோ அல்லது வேறொரு கணணியில் பதியவோ உபயோகப் படுத்தப்படுகிறது. இந்த பென்ரைவ்களில் என்ன பிரச்சினை என்றால், இதில் எளிதில் வைரஸ் பரவும் பாதிப்பு உள்ளது. ஆகையால் நம் கணணிக்கும் வைரஸ் பரவி விடுகிறது. நம் பென்ரைவ் பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள் கீழே தரப்பட்டுள்ளன.

சாம்சங் கேலக்ஸி S4 அறிமுகமான ஒரு மாதத்தில் ஒரு கோடி விற்பனை

படம்
தென் கொரியாவின் மாபெரும் நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்4 ஸ்மார்ட்போன், அறிமுகமான ஒரு மாதத்திலேயே ஒரு கோடி விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்4 ஸ்மார்ட்போன், கடந்த மாதம் 26 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலிருந்து ஒரு கோடி போன்கள் விற்கப்பட்டுள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிருமிகளை கண்டறியும் செல்போன் மென்பொருள்

படம்
ஸ்மார்ட் போன்களில் பல்வேறு மென்பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த வரிசையில் நோய்க்கிருமிகளை கண்டறியும் ஒரு புதிய மென் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நோய் கிருமிகளை கண்டறியும் ஸ்மார்ட் போன் மென்பொருளை அமெரிக்காவின் இலினோய்ஸ் மாகாணத்தில் உள்ள இலினோய்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மென்பொருள் ஸ்மார்ட் போனில் உள்ள கேமரா மற்றும் அதன் செயல்பாட்டுத் திறனை உயிர் உணரும் கருவியாக

Huawei Ascend W1 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்

படம்
சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் Huawei நிறுவனமானது Ascend W1 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்து வைத்துள்ளது. இது மைக்ரோசொப்ட்டின் Windows Phone 8 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதுடன் 4 அங்குல அளவு மற்றும் 480 x 800 Pixel Resolution கொண்ட IPS LCD தொடுதிரையினை உடையதாகக் காணப்படுகின்றது.

கார்களை சிறந்த முறையில் பராமரிப்பதற்கு உதவும் அப்பிளிக்கேஷன்

படம்
கணனி தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக அனைத்து துறைகளும் இலகுபடுத்தப்பட்டுவரும் அதேவேளை எதிர்பாராத நடவடிக்கைகளுக்காக புதிய அப்பிளிக்கேஷன்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் தற்போது புதிதாக கார் வாங்கும் ஒருவர் அதனை சிறிதும் முன் அனுபவமின்றி சிறந்த முறையில் பராமரிப்பதற்கான அப்பிளிக்கேஷன் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்காக Sky Drive தரும் மேலதிக சேமிப்பு வசதி

படம்
        மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட கிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் ஒன்லைன் சேமிப்பு வசதியானது மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.இதில் தற்போது 7GB வரையிலான இடவசதி தரப்படுகின்ற போதிலும் எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னர் .edu என்று முடிவடையும் மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி அதன் மூலம் Sky Drive வசதியை பயன்படுத்த முனையும் மாணவர்களுக்கு மேலதிகமாக 3GB வசதி தரப்படவுள்ளது.

முழு திரைப்படத்தையும் 1 விநாடியில் தரவிறக்கம் செய்யும் சாம்சங்கின் 5ஜி தொழில்நுட்பம்

படம்
ஒரு விநாடியிலேயே முழு திரைப்படத்தையும் டவுன்லோடு செய்யும் அளவுக்கு அதிவேகம் கொண்ட, ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றை சோதனையை சாம்சங் நிறுவனம் வெற்றிகரமாக செய்துள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங், இதுகுறித்து கூறியிருப்பதாவது,தற்போதுள்ள அலைக்கற்றைகளில் 4ஜிதான் வேகமானதாக கருதப்படுகிறது.

சுவாரஸ்யமான வீடியோ அழைப்புகளை ஏற்படுத்துவதற்கு உதவும் மென்பொருள்

படம்
தொலைத் தொடர்பாடல் வலையமைப்பின் மூன்றாம் தலைமுறை வலையமைப்பின் (3G) பயனாக அறிமுகப்படுத்தப்பட்ட வீடியோ அழைப்புகள் தற்போது உலகளாவிய ரீதியில் பாரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இதற்காக பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு இலவச அழைப்புகளை ஏற்படுத்துவதற்கான சேவைகளை வழங்கி வருவதுடன் பல அதிரடி சலுகைகளையும் அறிமுகப்படுத்திவருகின்றன.

Evernote அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு வெளியானது

படம்
அப்பிளின் Mac, iOS இயங்குதளங்களிலும் சில இணைய பக்கங்களிலும் பயன்படுத்தப்படும் Evernote அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் சில புதிய அம்சங்கள் உட்புகுத்தப்பட்டுள்ளதுடன், முன்றைய பதிப்பில் காணப்பட்ட சில வசதிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ன.

இனிமேல் ஆடைகளை உடுத்திய பின்னரும் அயன் செய்யலாம்: USB சாதனம் அறிமுகம்

படம்
கணனியின் வருகையைத் தொடர்ந்து அறிமுகமான USB தொழில்நுட்பம் தற்போது மிக வேகமாக பிரபலமடைந்து வருகின்றது. இதன் காரணமாக பல துணைச்சாதனங்களும் USB இணைப்பானை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தவண்ணம் உள்ளன. இவற்றின் தொடர்ச்சியாக தற்போது USB இணைப்பானில் இணைத்து ஆடைகளை அயன் செய்யக்கூடிய அதிநவீன சாதனம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செல்லும் இடங்களுக்கு எல்லாம் இலகுவாக கூடவே எடுத்துச்செல்லக்கூடிய அளவில் மிகவும் கையடக்கம் உள்ளதாகக் காணப்படும் இச்சாதனத்திற்கு, USB இணைப்பான் மூலம் இரண்டு AA அளவு மின்கலங்களிலிருந்து கிடைக்கும் மின்சக்தி வழங்கப்படுகின்றது. மேலும் இதன் அறிமுக விலையானது 10 டொலர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

கூலிங் கிளாஸ் மூலம் கைபேசியை சார்ஜ் செய்யலாம்

படம்
மின்சாரம் பற்றாக்குறையாத இருக்கும் இந்த காலத்தில் சூரிய சக்தி மின்சாரம் தான் உலகின் பல இடங்களுக்கு மின் உற்பத்தி கொடுத்து கொண்டிருக்கிறது எனலாம். அத்தகைய மின்சாரத்தை பல வழிகளில் இவர்கள் பெறுகிறார்கள், நாம் அணியும் கூலிங் கிளாஸில் இருந்து கூட மின்சாரம் எடுக்கிறார்கள். கீழே உள்ள மற்ற சாதனங்களையும்

ஸ்கைப்பில் பரவும் கொடிய வைரஸ்: எச்சரிக்கை!!!

படம்
வெளிநாட்டில் இருக்கும் ஒருவருடன் நாம் இலவசமாக எளிதில் பேச இன்று பலரும் பயன்படுத்துவது ஸ்கைப் நெட்வொர்க்கை தான். இதில் இருக்கும் ஆபத்துகள் உண்மையில் பலருக்கு தெரிவதில்லை ஸ்கைப்பில் நீங்கள் உரையாடுவது பதிவு செய்யப்படுகின்றது அது தெரியுமா உங்களுக்கு.

சோனி அறிமுகப்படுத்தும் வாட்டர் புரூவ் டேப்லட்

படம்
ஜப்பானை தளமாகக் கொண்டு இயங்கும் பிரபல இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான சோனி ஆனது நீரிலிருந்து பாதுகாப்புடைய அதிநவீன டேப்லட்களை அறிமுகப்படுத்துகின்றது.  Xperia Z எனும் தொடரிலக்கத்துடன் அறிமுகமாகும் இந்த டேப்லட்கள் 10.1 அங்குல அளவு 1920 x 1200 Pixel Resolution உடைய தொடுதிரையினைக்

அஸ்தமனத்தை நோக்கி Google Buzz - பதிவுகளை மீட்க கூகுள் தரும் புதிய வசதி

படம்
பிரபல இணைய சேவையை வழங்கிவரும் நிறுவனான கூகுள் நிறுவுனத்தின் சேவைகளில் ஒன்றான Google Buzz சேவையை நிறுவத்துவதற்கு அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதனால் இதுவரை காலமும் இச்சேவையைப் பயன்படுத்திய பதிவுகளை (Posts) பகிர்ந்து வந்த பயனர்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனினும் இப்பாதிப்பை தவிர்க்கும் வகையில் கூகுள் நிறுவனமானது Google Buzz சேவையில் பகிரப்பட்ட பதிவுகளை நேரடியாக Google Drive - இற்கு மாற்றுவதற்கான வசதியினை எதிர்வரும் ஜுலை 17ம் திகதி முதல் நடைமுறைக்கு கொண்டு வருகின்றது.

Celkon அறிமுகப்படுத்தும் அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி

படம்
Celkon எனும் நிறுவனம் Signature one A107 எனும் புத்தம் புதிய அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்கின்றது. இது 5 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 148x77.2x9.6 mm எனும் அளவுப் பரிமாணத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதல் அப்பிள் கணனி ரூ.3.5 கோடிக்கு ஏலம்

படம்
ஆப்பிள்-1 கணனி நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஷ்னியாக் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் கடந்த 1976ம் ஆண்டில் முதன் முறையாக ஆப்பிள்-1 என்ற கணனியை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அப்போது, இக்கணனி ரூ.36 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. மரத்தினால் ஆன கீ போர்டுடன் கூடிய இந்த கணனி உலகம் முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டது.

கணனியில் காணப்படும் தேவையற்ற கோப்புக்களை துல்லியமாக நீக்குவதற்கு

படம்
அன்றாட கணனிப் பாவனையின்போது தேங்கும் தேவையற்ற தற்காலிகமான கோப்புக்களின் பயனாக கணனியின் வேகம் பாதிக்கப்படுவதோடு, வன்றட்டின் இடவசதியும் வீணடிக்கப்படுகின்றது. இவற்றினை தவிர்க்கும் முகமாக கணனியில் தேங்கும் தற்காலிக கோப்புக்களை நீக்க வேண்டியது அவசியமாகும். இதற்கென பல்வேறு மென்பொருட்கள் கிடைக்கப்பெறுகின்ற போதிலும் Tracks Eraser Pro எனும் மென்பொருளானது சாலச் சிறந்ததாகக் கருதப்படுகின்றது.

வயர்லெஸ் இணைய சேவையினை அறிமுகப்படுத்துகின்றது கூகுள்

படம்
பல்வேறுபட்ட சேவைகளை வழங்கிவரும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், தற்போது அதிவேக தரவுப் பரிமாற்றத்தினைக் கொண்ட வயர்லெஸ் இணைய இணைப்பினை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. முற்றிலும் தனது சொந்த சேவையாக அறிமுகப்படுத்தக் காத்திருக்கும் அந்நிறுவனம் Google Fiber எனும் இச்சேவை தொடர்பில் ஏற்கணவே அறிவித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இது தொடர்பான தகவல்களை கசியவிட்டுள்ளது. இதன் மூலம் தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆபிரிக்க நாடுகள் போன்றவற்றின் பின்தங்கிய கிராம மக்களும் இணைய சேவையினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே கூகுள் நிறுவனத்தின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரே ஒரு நிமிடத்தில் இணையத்தில் என்ன நடக்கின்றது?: வெளியானது புதிய வீடியோ

படம்
தற்போதைய உலகை ஆக்கிரமித்து நிற்கும் இணையத்தள சேவையானது பல்வேறு வகையான இணையப்பக்கங்களை கொண்டுள்ளது. இவ்வாறான இணையப்பக்கங்களுள் மின்னஞ்சல் பரிமாற்றம், பேஸ்புக், கூகுள் தேடல், இன்ஸ்டாகிராம், அமேசான், போன்றன வற்றினை நாள்தோறும் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தியவண்ணமே இருக்கின்றனர்.

அன்ரோயிட் சாதனங்களுக்கான Sky அப்பிளிக்கேஷன் ஹேக் செய்யப்பட்டது

படம்
கூகுளின் அன்ரோயிட் இயங்குதளங்களில் செயற்படும் சாதனங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டிருந்து Sky+, Sky Go போன்ற அப்பிளிக்கேஷன்கள் சிரியாவைச் சேர்ந்த தாக்களார்களினால் (Hackers) ஹேக் செய்யப்பட்டுள்ளதாக Sky நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் தற்போது Google Play Store தளத்திலிருந்து முற்றாக நீக்கப்பட்டுள்ள போதிலும் முன்னர் தரவிறக்கம் செய்து பாவிக்கும் பயனர்கள் தமது சாதனத்திலிருந்து குறித்த அப்பிளிக்கேஷன்களை நீக்க தேவையில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
படம்
உங்கள் இ-மெயிலை, 70% ஹாக் செய்வது உங்கள் நண்பர்களாக தான் இருக்கிறார்கள்.30% மட்டுமே, ஆன்லைன் மோசடியாளர்கள் ஹாக் செய்கிறார்கள்(பண மோசடி, உங்கள் அக்கவுண்டில் இருந்து பல ‘கெட்ட மெயில்' உங்கள் மெயில் முகவரி புத்தகத்தில் இருக்கும் நண்பர்களுக்கு அனுப்புதல், போன்ற பாதிப்புகள் இருக்கின்றன). அதனால, எல்லாவற்றிலும் கொஞ்சம் கவனமாக இருங்க.                                                

மின்னஞ்சல் முகவரிகளை சோதித்து பார்க்க இலவச மென்பொருள்

படம்
ஏன் நம்மில் பலர் பல்வேறு நிறுவனங்களின் மின்னஞ்சல் சேவையை பயன்படுத்தி வருவோம். இதற்கு காரணம் இலவசம் என்ற ஒன்றே ஆகும். ஒரு சில இணைய பயனார்கள் பல்வேறு மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்துவார்கள். அவற்றில் ஒன்றை தன்னுடைய நண்பர்க்கு கொடுத்திருப்பார். ஆனால் அந்த முகவரியை பயன்படுத்தாமல் இருப்பார். இதனால் அந்த மின்னஞ்சல் முகவரி செயல் இழந்துவிடும். அந்த செயலிழந்த மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினால், சரியான முகவரி அல்ல என்ற செய்தியே வரும். இதுபோன்ற கோளாருச் செய்திகள் வருமேயானால் அந்த குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியானது உபயோகத்தில் உள்ளதா என்பதை ஆராய வேண்டும்.

உங்கள் பாஸ்வேர்டை திருட 10 நிமிடம் போது

படம்
ஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் பாஸ்வேர்டு அல்லது பின் நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம்.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியது Microsoft Xbox One !

படம்
மைக்ரோசொப்ட் தனது கேமிங் உபகரணமான Xbox 360 இன் அடுத்த வெளியீடாக Xbox one ஐ நேற்று வெளியிட்டது. பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிய இது பல புதிய வசதிகளைக் கொண்டுள்ளது. இவ்வருட இறுதியில் இது சந்தைக்கு விற்பனைக்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. தனியாக கேமிங்களுக்கு மட்டும் செயற்படாது

google chromeன் புதிய பதிப்பு வெளியானது

படம்
கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு உலாவிகளின் வரிசையில் முன்னணியில் திகழும் குரோம் உலாவியின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Chrome 27 எனும் பெயருடன் Windows, Mac மற்றும் Linux இயங்குதளங்களைக் கொண்ட கணனிகளுக்காக அறிமுகமாகியிருக்கும் இப்புதிய பதிப்பில் முன்னைய பதிப்புக்களில் காணப்பட்ட சில வழுக்கள் நிவர்த்திசெய்யப்பட்டுள்ளதுடன் இணையப்பக்கங்களை 5

எச்சரிக்கை! ஸ்கைப் இல் கிளம்பும் புது பயங்கரம்!

படம்
வெளிநாட்டில் அல்லது தூரட்தில் உள்ள உறவுகளை முகம்பார்த்து நெருங்கவைப்பது ஸ்கைப். பாட்டிகள் கூட, வெளிநாட்டில் உள்ள தங்கள் பேரப்பிள்ளைகளுடன் கதைப்பதற்கு “அடி பிள்ள, அந்த  கைப்ப  ஒருக்கா போடுடி” என்று சொல்லுமளவுக்கு அது பிரபலமாகிவிட்டது. ஆனால் அதில் தற்பொழுது ஒரு பயங்கரம் கிளம்பியுள்ளது. ஸ்கைப்பில் இருக்கும் வைரஸ் தான் இணையத்திலேயே மிக கொடுமையான வைரஸ். இந்தியாவில் ஸ்கைப் பயன்படுத்துவோர் பெற்று வரும், கெடுதல் விளைவிக்கும் ஸ்பாம் மெயில் குறித்து எச்சரிக்கை கொடுக்கப்பட்டு வந்தது.

நீர் மற்றும் தூசிகளிடமிருந்து பாதுகாப்புடைய LG Optimus GJ கைப்பேசிகள்

படம்
முதற்தர இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான LG நிறுவம் Optimus GJ எனும் தொடரைக்கொண்ட அதிநவீன கைப்பேசிகளை அறிமுகப்படுத்துவது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. இக்கைப்பேசிகள் நீர் மற்றும் தூசிகளிலிருந்து மிகுந்த பாதுகாப்புடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் கூகுளின் Android 4.1.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டவையாகவும் காணப்படுகின்றன.