பெரிய தொடுதிரையுடன் XOLO அறிமுகப்படுத்தும் புத்தம்புதிய கைப்பேசி
இரட்டை சிம் வசதி கொண்ட இக்கைப்பேசியில் 1.5GHz வேகத்தில் செயற்படக்கூடிய Quad-Core MTK 6589 Turbo Processor, 2GB RAM, 16GB சேமிப்புக் கொள்ளளவு என்பனவும் காணப்
படுகின்றன.
இவை தவிர BSI 2 சென்சார் கொண்ட 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா போன்றனவும் தரப்பட்டுள்ளன.
இதன் விலையானது 339 டொலர்கள் ஆகும்.