அறை சாவியாக iPhone

ஸ்மார்ட் கைப்பேசி வகைகளுள் ஒன்றான iPhone மூலம் எண்ணற்ற பயன்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பது தெரிந்ததே.
இவற்றின் அடிப்படையில் தற்போது அமெரிக்காவிலுள்ள ஸ்டார் வூட் ஹோட்டல் ஒன்றில் iPhone இனை அறை சாவியாக பயன்படுத்தும் தொழில்நுட்பம் கையாளப்பட்டு வருகின்றது.

குறிப்பிட்ட அறையில் தங்கும் நபர் ஒருவர் தனது iPhone இற்கான விசேட அப்பிளிக்கேஷனை தரவிறக்கம் செய்து நிறுவுவதன் மூலம் இந்த வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த வசதியானது விரைவில் அன்ரோயிட் கைப்பேசிகளுக்கும் வரவுள்ளதுடன், 2015ம் ஆண்டளவில் 123 ஹோட்டல்களில் இவ்வசதி நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

BIOS என்றால் என்ன?

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3