Windows இயங்குதளத்துடனான கைப்பேசியை அறிமுகம் செய்யவுள்ள Sony
இந்நிலையில் Sony நிறுவனம் முதன் முறையாக இவ் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட தனது முதலாவது ஸ்மார்ட் கைப்பேசியினை இந்த வருடம் வெளியிட
வுள்ளது.
இதேவேளை, இதுவரை காலமும் Sony நிறுவனம் கூகுளின் தயாரிப்பான அன்ரோயிட் இயங்குதளத்தினையே தனது ஸ்மார்ட் கைப்பேசிகளில் பயன்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.