விரைவில் அறிமுகமாகின்றது Moto X ஸ்மார்ட் கைப்பேசி

Motorola நிறுவனத்தின் புத்தம் புதிய தயாரிப்பான Moto X ஸ்மார்ட் கைப்பேசியினை அடுத்த வராரமளவில் வெளியிடப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
முதன் முதலாக ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்படவுள்ள இக்கைப்பேசியானது 4.7 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
மேலும் கூகுளின் Android 4.4 Kit Kat இயங்குதளத்தினைக் கொண்டு
ள்ளதுடன் 1.7GHz வேகத்தில் செயற்படக்கூடிய Qualcomm Snapdragon Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, Adreno 320 GPU ஆகியவற்றினையும், 10 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?