ஸ்டிக்கர் முறையிலான மின்சுற்றுக்கள் அறிமுகம்
அத்துடன் இவற்றினை எமக்கு வேண்டிய வகையில் மாற்றியமைப்பதில் சிக்கல்களும் காணப்பட்டன.
ஆனால் தற்போது ஸ்டிக்கர் முறையிலான மின்சுற்றுக்களை அமைக்
கும் தொழில்நுட்பம் அறிமுகமாகியுள்ளது.
இதன் மூலம் எமக்கு வேண்டிய சுற்றுக்களை இலகுவாகவும், கவர்ச்சிகரமானதாகவும் வடிவமைத்துக்கொள்ள முடியும்.
இவ்வகை ஸ்டிக்கர்களை Crowd Supply எனும் தளத்தில் பதிவு செய்வதன் மூலம் 15 டொலர்கள் பெறுமதியிலிருந்து கொள்வனவு செய்ய முடியும்.