முழு திரைப்படத்தையும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்க புதிய தொழில்­நுட்­ப­ம்.


தென் கொரி­யா­வா­னது முழு­மை­யான திரைப்­ப­ட­மொன்றை ஒரு செக்­கனில் பதி­வி­றக்கம் செய்­யக்­கூ­டிய 5 ஆம் தலை­முறை கைய­டக்கத்தொலைபேசி இணை­யத்­தள சேவையை அறி­மு­கப்­ப­டுத்த தயா­ரா­கி­யுள்­ளது.
இதன் பிர­காரம் மேற்­படி '5 ஜி' என்ற ஐந்தாம் தலை­முறை கைய­டக்கத் தொலை­பேசி சேவை­களில் 900 மில்­லியன் ஸ்ரேலிங் பவுணை தென் கொரியா முத­லீடு செய்­துள்­ளது.
 
இந்த சேவையை பரீட்­சார்த்­த­மாக 2017 ஆம் ஆண்டு அறி­மு­கப்­ப­டுத்­தவும் அதனை 2020 ஆம் ஆண்டு டிசம்­ப­ருக்குள் வர்த்­தக ரீதி­யாக செயற்­ப­டுத்­தவும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.
 
மேற்­படி தொழில்­நுட்­ப­மா­னது ஒரு செக்­கனில் 800 மெகா பைட் அள­வான திரைப்­பட கோப்பை பதி­வி­றக்கம் செய்­வ­தற்கு பயன்­பாட்­டா­ள­ருக்கு அனுமதிக்கிறது.
 
இது 4 ஆம் தலைமுறை கணனிகளை விட 1000 மடங்கு வேகமானதாகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem