Lumia கைப்பேசி விற்பனையில் இறக்கத்தை சந்திக்கும் நோக்கியா
நோக்கியா நிறுவனமானது தனது Lumia கைப்பேசி விற்பனையில் இறக்கத்தை சந்தித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடத்தின் இறுதிக் காலாண்டுப் பகுதியில் சுமார் 8.2 மில்லியன் Lumia கைப்பேசிகளை விற்றுத் தீர்த்த அந்நிறுவனம் அதற்கு முன்னைய காலாண்டில் 8.8 மில்லியன் Lu
mia கைப்பேசிகளை விற்பனை செய்திருந்தது.
எனினும் 2012ம் ஆண்டின் இறுதிக் காலாண்டுப் பகுதியுடன் ஒப்பிடுகையில் அதிகரித்திருந்த இந்த விற்பனையானது 86 சதவீதத்தினை தொட்டிருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.