ஒன்றிற்கு மேற்பட்ட மொபைல் சாதனங்களை சார்ஜ் செய்வதற்கு

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கணனிச் சாதனங்கள் மற்றும் கைப்பேசிகளின் அளவு சுருங்கி வருகின்றது.
இவற்றின் பயனாக பல்வேறு ஸ்மார்ட் கைப்பேசிகள், டேப்லட்கள் தொடர்ந்தும் அறிமுகமாகிய வண்ணமே இருக்கின்றன.
இவ்வாறான சாதனங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வே
று துணைச் சாதனங்களும் நாள்தோறும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
அவற்றின் ஓர் அங்கமாக தற்போது ஒன்றிற்கு மேற்பட்ட மொபைல் சாதனங்களை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யக்கூடிய துணைச்சாதனம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2400mA மின்னோட்டத்தினை வெளியீடாக கொண்ட All-Dock Charger எனப்படும் இச்சாதனத்தின் மூலம் ஸ்மார்ட் கைப்பேசியினை ஒரு மணிநேரத்திலும் குறைவான நேரத்தில் 80 சதவீதம் சார்ஜ் செய்யக்கூடியதாக இருத்தல் இதன் சிறப்பம்சம் ஆகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?