யாகூ அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய அப்பிளிக்கேஷன்
Yahoo News Digest எனும் இந்த அப்பிளிக்கேஷன் மூலம் யாகூ தளத்தில் வெளியிடப்படும் செய்திகளை தினந்தோறும் இரண்டு மேம்படுத்தல்களாக(Updates) பெற்றுக்கொள்ள முடியும்.
இவற்றில் எழுத்துக்கள், வரைபடங்கள் போன்ற உள்ளடக்கங்களை கொண்ட செய்திகளை பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் அன்ரோயிட் சாதனங்களுக்கான இந்த அப்பிளிக்கேஷன் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.