உலகிலேயே சிறிய ஹேம் கொன்ட்ரோலர்

ஸ்மார்ட் கைப்பேசிகளில் இலகுவான முறையில் ஹேம்களை விளையாடுவதற்காக ஹேம் கொன்ட்ரோலர்கள் உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல உலகிலேயே காணப்படும் ஹேம் கொன்ட்ரோலர்களுள் மிகவும் சிறிய ஹேம் கொன்ட்ரோலர் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

40 டொலர்களே பெறுமதியான இச்சாதனமானது வயர்லெஸ் தொழில்நுட்பமான புளூடூத்தில் இயங்குகின்றது.
இதனை iPhone, iPad மற்றும் Android கைப்பேசிகளில் பயன்படுத்தக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
மேலும் 100 அடிகள் தூரத்தில் இருந்துகூட உங்கள் ஸ்மார்ட் கைப்பேசியினை இச்சாதனத்தின் உதவியுடன் இயக்கக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?