iOS சாதனங்களுக்கான புதிய ஹேம் கொன்ட்ரோலர் அறிமுகம்

அப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான iOS இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களில் இலகுவாக ஹேம்களை கையாளக்கூடிய வகையில் புதிய ஹேம் கொன்ட்ரோலர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Bluetooth 2.1 வயர்லெஸ் தொழில்நுட்பத்தினைக் கொண்ட இக்ஹேம் கொன்ரோலர் iOS 7 அல்லது அதற்கு பின்னர் வெளியிடப்பட்ட iOS பதிப்புக்களைக் கொண்ட iPhone, iPad மற்றும் iPod Touch ஆகியவற்றில் செயற்படக்கூடியது.

இதில் 10 மணித்தியாலங்களுக்கு தொடர்ச்சியாக மின்னை வழங்கக்கூடிய மின்கலமும் இணைக்கப்பட்டுள்ளது.
இச்சாதனத்தின் பெறுமதியானது 80 டொலர்களாகக் காணப்படுகின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?