உடல் ஆரோக்கியத்தை பேணும் சாதனத் தயாரிப்பில் கூகுள்
உடல் ஆரோக்கியத்தை பேணும் பல்வேறு இலத்திரனியல் சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் கூகுள் நிறுவனமும் இச்சாதன உருவாக்கத்தில் பங்கெடுக்கின்றது.
இதன்படி அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட உடல் ஆரோக்கியத்தை பேணும் API (Application Programming Interface) சாதனத்தை
வடிவமைத்துள்ளது.
இந்த வருடத்தின் அற்புதமான தொழில்நுட்பத்தினை உள்ளடக்கிய இலத்திரனியல் சாதனமாகக் கருதப்படும் இச்சாதனத்தினை அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளின் உதவியுடன் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.