விரைவில் அறிமுகமாகும் Boost Max 5.7

முற்கொடுப்பனவு மொபைல் வலையமைப்பு சேவையை வழங்கிவரும் Boost நிறுவனம் Boost Max 5.7 எனும் Android Phablet இனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
5.6 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய திரையினைக் கொண்ட இச்சாதனமானது 1.2GHz வேகத்தில் செயற்படக்கூடிய Processor மற்றும் பிரதான
நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளதுடன் சேமிப்பு நினைவகமாக 8GB கொள்ளளவினையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 1 மெகாபிக்சலை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியவற்றினையும் கொண்டுள்ள இச்சாதனத்தின் பெறுமதி 299.99 டொலர்கள் ஆகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem