தொடுதிரைத் தொழில்நுட்பத்தினை வினைத்திறனாக்கும் புதிய சாதனம்
தற்போது தொடுதிரைத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட சாதனங்களே அதிகளவில் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இத்தொழில்நுட்பத்தினை மேலும் வினைத்திறன் கூடியதாக மாற்றியமைக்கும் பொருட்டு TapTool எனும் புதிய சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இச்சாதனமானது மிகவும் துல்லியமான தொடுகைகளை வழங்குவதோடு இலகுவாக கையாளக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
இது ஹேம் பிரியர்கள், ஓவியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள சாதனமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.