Samsung Galaxy S3 Neo+ அறிமுகம்

Samsung நிறுவனமானது Galaxy S3 Neo+ எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்து வைத்துள்ளது.
சீனாவில் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இக்கைப்பேசியானது 4.8 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 1.4GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Quad Core Processor இனையும் உள்ளடக்கி
யுள்ளது.
மேலும் இரட்டை சிம் வசதி கொண்ட இக்கைப்பேசி கூகுளின் Android 4.3 Jelly Bean இயங்குதளத்தினை அடப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2,100 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?