iOS சாதனங்களுகான புதிய Skype அப்ளிக்கேஷன்
Skype 4.17 எனும் இப்புதிய பதிப்பில் அறிவிப்பு வசதி(Notifications) மெருகூட்டப்பட்டுள்ளதுடன், உயர்தர இருவழி வீடியே அழைப்புக்களை ஏற்படுத்தும் வசதியும் தரப்ப
ட்டுள்ளது.
அப்பிளின் அப் ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்யக்கூடியதாகக் காணப்படும் இந்த அப்ளிக்கேஷனை iOS 5 மற்றும் அதற்கு பின்னர் வெளியிடப்பட்ட இயங்குதளங்களைக் கொண்ட iPhone 3GS, iPhone 4, iPhone 4S, iPhone 5, iPhone 5C, iPhone 5S, iPod Touch (3/4/5th Generation), அனைத்து வகையான iPad, iPad Mini, iPad Air மற்றும் iPad Mini Retina ஆகியவற்றில் நிறுவிப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.