வாடிக்கையாளர்களுக்கான அப்பிளின் புதிய சேவை

கடந்த வருடம் அப்பிள் அறிமுகம் செய்த iPhone 5C மற்றும் iPhone 5S ஆகியவற்றின் திரைகளை பிரத்தியேக தொகைக்கு விரைவில் அதன் ஸ்டோரிலேயே மாற்றிக்கொள்வது தொடர்பில் கடந்த நவம்பவர் மாதம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் உடைந்த திரைகளை ஜனவரி 20ம் திகதி தொடக்கம் (இன்று தொடக்கம்) அப்பிள் ஸ்டோர்களில் மாற்றிக்கொள்ள முடியும் என மற்றுமொரு
அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனினும் இச்சேவை கனடா மற்றும் ஹொங் ஹொங் ஆகிய நாடுகளில் கிடைக்கப்பெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்திரைமாற்றத்தினை உத்தரவாதத்துடன் 149 டொலர்களுக்கும் உத்தரவாதம் இன்றி 79 டொலர்களுக்கும் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?