Nokia Lumia 1520 Mini ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்

Nokia நிறுவனமானது Lumia 1520 Mini எனும் ஸ்மார்ட் கைப்பேசி தயாரிப்பில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றது.
4.3 அங்குல தொடுதிரையினைக் கொண்டதாக தயாரிக்கப்பட்டுவரும் இக்கைப்பேசியில் பிரதான நினைவகமாக 2GB RAM, சேமிப்பு நினைவகமாக 32GB சேமிப்பு கொ
ள்ளளவு என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும் ஏப்ரல் மாதமளவில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் இக்கைப்பேசியானது Windows Phone 8.1 இயங்குதளத்தினை உள்ளடக்கியதாக வெளிவரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?