அறிமுகமாகி​ன்றது Xolo Play T1000 ஸ்மார்ட் கைப்பேசி

Xolo நிறுவனமானது Xolo Play T1000 எனும் தொடரிலக்கத்தைக் கொண்டதும் கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்டதுமான புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்துகின்றது.
Quad Core NVIDIA Tegra 3 Processor இனைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 4.7 அங்குல அளவு மற்றும் 1280 x 720 Pixel Resolution உடைய LCD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

மேலும் 8 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென 2 மெகாபிக்சல்களைக் கொண்ட கமெரா ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ள இக்கைப்பேசியின் சேமிப்பு நினைவகமானது 4GB ஆக காணப்படுகின்றதுடன் விலையானது 268 டொலர்களும் ஆகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem