அறிமுகமாகவி​ருக்கும் iPhone 5S தொடர்பான தகவல்கள் வெளியானது

கைப்பேசி உலகில் மக்களின் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள அப்பிளின் iPhone ஆனது அண்மையில் iPhone 5 என்ற தனது புதிய உற்பத்தியை அறிமுகப்படுத்தியிருந்தது.
இக்கைப்பேசியும் சிறந்த வரவேற்பைப் பெறவே iPhone 5S தயாரிப்பில் மும்முரமாக அப்பிள் நிறுவனம் இறங்கியுள்ளது.
தற்போது இப்புதிய
கைப்பேசி தொடர்பான சில படங்களும் அவற்றின் சிறப்பம்சங்களும் வெளியாகியுள்ளன.
இதன் அடிப்படையில் 4 அங்குல அளவு மற்றும் 1136 x 640 Pixel Resolution உடைய IGZO தொழில்நுட்பத்தில் அமைந்த தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது iOS 7 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்படுகின்றது.
மேலும் பிரதான நினைவகமாக GB RAM, 12 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா போன்றனவும் உள்ளடக்கியதாக வெளிவரவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem