Sony அறிமுகப்படுத்தும் நவீன ஸ்மார்ட் கைப்பேசி

முதற்தர இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான சோனி Honami எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution HD தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது 2.3GHz வேகத்தில் செயலாற்றவல்ல Qualcomm Snapdragon 800 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினையும் சேமிப்பு நினைவகமாக 16GB, 32GB அல்லது 64GB என்ற கொள்ளளவுகளை உடையதாகவும்
வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
மேலும் இதில் 20 மெகாபிக்சல்கள் உடைய அதி துல்லியமான புகைப்படங்களை எடுக்கக்கூடிய கமெராவும், நீடித்து உழைக்கக்கூடிய 2,700 mAh மின்கலமும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?