ஒரே தளத்தில் கீழ் அனைத்து தளங்களும்

allmyபுதிதாக இண்டர்நெட்டை பயன் படுத்துபவர்கள்களுக்கு, பல இணைய தளங்களின் முகவரி தெரியாது . இணைய தளத்தின் முகவரியை நினைவில் வைக்க இயலாது. அவர்களால் ஒருசில இணைய தளத்தின் முகவரியை மட்டுமே நினைவில் வைக்க முடியும்.
உதாரனத்திற்க்கு google,யாஹூ போன்ற தளங்களை மட்டுமே நினைவில் வைக்க இயலும் . எந்ததளம் சிறந்த தளம் எனவும் தெரியாது அவர்களுக்கு என்றே உள்ளதளம் தான் Allmyfavesதளம்ஆகும் .
இந்த தளத்தில்
  • Blogs
  • Business
  • Education
  • Entertainment
  • Games
  • Kids
  • Shoping
  • Travel
  • Weekly Faves
என வகைபடுத்தப்பட்டுள்ளது . இந்த தளத்திற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem