பாவனையாளர்களின் பயன்பாட்டிற்கு வருகிறது Facebook Graph Search வசதி

இந்த வருட முற்பகுதியில் பேஸ்புக் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட Graph Search வசதியானது இதுவரை காலமும் பீட்டா நிலையிலேக காணப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது முதற்கட்டமாக அமெரிகாவில் உள்ள தனது பயனார்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் விரைவில் நேற்றைய தினம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
இவ்வசதி மூலம் பேஸ்புக் பயனர்கள் பின்வருமாறு தேடுதல்களில் ஈடுபடமுடியும்.

உதாரணமாக - which of my friends live in New York?” அல்லது “which of my friends likes Harry Potter ஆகியவற்றினை குறிப்பிடலாம்.
மேலும் இப்புதிய வசியானது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் Bing தேடுபொறியுடன் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?