உலகின் பிரபல கோடீஸ்வரர்களுள் ஒருவரான Elon Musk என்பவர் மின்னல் வேகத்தில் பிரயாணம் செய்யக்கூடிய புதிய தொழில்நுட்பத்தினைக் கொண்ட போக்குவரத்து சாதனம் ஒன்றை உருவாக்கி வருகின்றார்.
Concorde தொழில்நுட்பத்தினை உள்ளடக்கியதாகவும், குழாய்வழியினூடாக பயணிக்கக்கூடியதாகவும் காணப்படும் இப்புதிய சாதனமானது முற்றிலும் சூரிய சக்தியிலேயே செயற்படவுள்ளது.
மேலும் இவை புல்லட் ரெயின்களை விட 3 மடங்கு வேகம் கூடியதாகவும், விமானங்களை விட 2 மடங்கு வேகம் கூடியதாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை Elon Musk என்பவர்தான் பிரபல ஒன்லைன் பணக் கொடுக்கல் வாங்கல் சேவையான PayPal இனை அறிமுகப்படுத்தியதோடு Tesla Motors எனும் நிறுவனத்தினையும் நடாத்திவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதியதாக வாங்கிய கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் (Hard disk) கணினிக்குத் தேவையான அடிப்படை மென்பொருள் மட்டுமே நிறைந்திருப்பதால், புதிய கணினி எப்பொழுதும் வேகத்துடன் இயங்கும். அதுவே நாளாக நாளாக அதன் வேகம் குறையத் தொடங்கிவிடும். அதாவது வருட
ஆப்பிள் நிறுவனம் தனது Apple Watch 2 இனை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்தது. இக் கடிகாரமானது மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினைப் பெற்றதை தொடர்ந்து புதிய பதிப்பினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது. Apple Watch 3 எனும் குறித்த கைக் கடிகாரம் வடிவமை
சொந்தமாக உருவாக்கப்படும் படைப்புக்களை உரிமை கோருவதற்காக வாட்டர்மார்க் பயன்படுத்துவது வழமையாகும். இவ்வாறு உருவாக்கப்படும் PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைப்பதற்கு PDF Watermark Creator எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.