Samsung அறிமுகப்படுத்தும் Galaxy Mega 6.3 DUOS


தொடர்ச்சியாக பல தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்திவரும் சம்சுங் நிறுவனமானது தற்போது Samsung Galaxy Mega 6.3 DUOS எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் மும்முரமாக இறங்கியுள்ளது.
இரண்டு சிம்களை பயன்படுத்தக்கூடியதாக வடிவமைக்கப்படும் இக்கைப்பேசியானது 6.3 அங்குல அளவுடைய LCD தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 1.7 GHz வேகத்தில் செயலாற்றவல்ல Dual-Core Exynos Processor, மற்றும் பிரதான நினைவகமாக 1 GB RAM ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.
மேலும் கூகுளின் An
droid 4.2.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்படும் இக்கைப்பேசியில் 8 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெராவும், 2 மெகாபிக்சல்கள் உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெராவும் காணப்படுகின்றன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?