வீடியோக்களை முழு படமாக மாற்ற

நம்மிடம் உள்ள சிறிய சிறிய வீடியொக்களை இணைத்த முழு நிள வீடியோ படமாக மாற்ற இந்த சின்ன சாப்ட்வேர் உதவு கின்றது.23 எம்.பி. கொள்ளளவு  கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸடால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
இதில் உள்ள ADD Fils மற்றும்
Add Folder மூலம் நம்மிடம் உள்ள சிறிய சிறிய வீயோக்களை தேர்வு  செய்யுவம்.இதன் வலதுபக்கம் வீடியொக்களுக்கான டிரான்ஸ்சாக்சன்கள் கொடுத்துள்ளார்கள் தேவையானதை டபுள் கிளிக் செய்திட இரண்டு வீடியோக்களுக்கு நடுவில் வந்து அமர்நதுகொள்ளும்.
இதில்  நமது வீடியோவினை கிராப் செய்வதற்கும் பாடல்கள் சேர்ப்பதற்கும் வசதிகள் கொடுததுள்ளார்கள்.
அனைத்து பணிகளும் முடிந்தபின் இறதியாக இதில் உள்ள Create Movie கிளிக் செய்திட உங்களுக்கான வீடியோக்களானது படமாக மாறும்.நம்மிடம் உள்ள சிறிய சிறிய வீடியொ படங்களை முழுநீள படமாக மாற்றி மற்றவர்களுக்கு கொடுத்து மகிழலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?