சுயவிபரக் கோவையினை iPad மற்றும் iPhone - இல் இலகுவாக தயாரிப்பதற்கு


அப்பிள் தயாரிப்புக்களான iPad மற்றும் iPhone சாதனங்களில் இலகுவாக சுயவிபரக்கோவையினை உருவாக்கிக்கொள்வதற்கு Resume Designer எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருளின் உதவியுடன் சுயவிபரக் கோவையில் அடங்க வேண்டி விடயங்களை தட்டச்சு செய்தால்
போதும்.
மேலும் இம்மென்பொருளில் பல்வேறு வடிவங்களைக் கொண்ட டெம்லேட் கிடைப்பதால் விரும்பியதை தெரிந்தெடுத்துக்கொள்ளும் வசதியும் காணப்படுகின்றது.
தட்டச்சு செய்த பின்னர் PDF கோப்பாக அச்சுயவிபரக் கோவயைினை மாற்றக்கூடியதாகவும், பின்னர் eMail, DropBox, G-Drive, iBook போன்றவற்றினூடாக பகிர்ந்துகொள்ளக்கூடியதாகவும் இம்மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem