சொற்களால் படங்களை உருவாக்குவோம்
எழுத்துக்களிலிருந்து படங்களை உருவாக்குவதை நீங்கள் பல இடங்களிலும் கண்டிருக்கக்கூடும்.
இப்பொழுத நீங்களும் உங்களுக்கு விரும்பிய படமொன்றினை எழுத்துக்களை கொண்டு உருவாக்கிட முடியும். இதற்கு Wordifyஎன்கின்ற மென்பொருள் உதவுகின்றது.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்களுடைய படத்தை தேர்ந்தெடுத்து பின் உங்களுக்கு தேவையான சொற்களை கொடுத்து விடுவதுதான்.
உங்கள் படம் சொற்களால் தயாராகிவிடும். கவனிக்க : இம்மென்பொருள் மக் இயங்குதளத்திற்கானது.