இன்ஸ்டோகிராம் வீடியோவில் புத்தம் புதிய வசதி அறிமுகம்

பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டு வரும் புகைப்படங்களை பகிரும் தளமான இன்ஸ்டோகிராம் ஆனது அண்மையில் வீடியோ கோப்புக்களை பகிரும் வசதியினை அறிமுகப்படுத்தியிருந்தமை அறிந்ததே.
இதேவேளை தற்போது பகிரப்படும் புகைப்படங்கள், வீடியோ கோப்புக்களை நேரடியாக இணையத்தளங்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் Embed Code
இனை பெற்றுக்கொள்ளும் வசதியினையும் இன்ஸ்டோகிராம் அறிமுகப்படுத்தியுள்ளது.
எனினும் இந்த வசதியானது பொதுவாகவும், தனிப்பட்ட முறையிலும் பகிரப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ கோப்புக்களுக்கு மட்டுமே தரப்பட்டுள்ளது.
மேலும் இன்ஸ்டோகிராம் தளத்தினுள் செல்லும்போது அங்கு காணப்படும புகைப்படங்களில் வலது புறத்தில் தரப்பட்டுள்ள புதிய Share பொத்தானை அழுத்தி அதிலிருந்து Embed Code இனை பெற முடியும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?