வளைந்த மேற்பரப்பினை உடைய புதிய தொலைக்காட்சிகள் அறிமுகம்
Samsung Curved OLED TV என அழைக்கப்படும் இந்த தொலைக்காட்சியானது முதன் முறையாக
தென்கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
1920 x 1080 Pixel Resolution, 55 அங்குல அளவுடைய திரையினைக் கொண்டுள்ள தொலைக்காட்சியின் எடையானது 30.9 கிலோகிராம் வரை காணப்படுவதுடன் இதன் பெறுமதியானது 13,000 டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.