குறைந்த விலையில் Asus அறிமுகப்படுத்தும் MeMO Pad அன்ரோயிட் Laptop

முன்னணி கணனி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Asus ஆனது MeMO Pad எனும் புத்தம் புதிய அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட டேப்லட்டினை அறிமுகப்படுத்தியுள்ளது.
7 அங்குல அளவு 1280 x 800 Pixel Resolution கொண்ட தொடுதிரையுடைய இந்த டேப்லட் ஆனது 1.2 GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Processor, மற்றும் பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது
.
இவற்றின் சேமிப்பு நினைவகமாக 16 GB கொள்ளளவு தரப்பட்டுள்ளதுடன் micro SD கார்ட்களின் உதவியுடன் 32 GB வரை அதிகரிக்கும் வசதியும் காணப்படுகின்றது.
தவிர 5 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா மற்றும் 1.2 மெகாபிக்சல்களளை உடைய துணையான கமெரா போன்றனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த டேப்லட்டின் பெறுமதியானது 149 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?