அறிமுகமாகின்றன Huawei Ascend Mate ஸ்மார்ட் கைப்பேசிகள்

ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுள் ஒன்றான Huawei ஆனது Ascend Mate எனும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்துகின்றது.
6.1 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய IPS LCD தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசிகள் 1.5GHz வேகத்தில் செயலாற்றும்
Processor, பிரதான நினைவகமாக 2 GB RAM, நீடித்து உழைக்கக்கூடிய 4,050 mAh மின்கலங்கள் என்பவற்றினைக் உள்ளடக்கியுள்ளன.
மேலும் 8 மெகாபிக்சல்கள் உடைய துல்லியமான பிரதான கமெராவினையும், வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்காக 1 மெகாபிக்சலை உடைய துணைக் கமெரா ஒன்றினையும் கொண்டுள்ளன.
இவற்றின் பெறுமதியானது 449 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem