Firefox 22 புத்தம் புதிய பதிப்பு அறிமுகம்


முன்னணி இணைய உலாவிகளின் வரிசையில் இடம்பிடித்திருக்கும் Mozilla நிறுவனத்தின் Firefox உலாவியின் Firefox 22 எனும் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Windows, Mac, Android மற்றும் Linux இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இப்புதிய பதிப்பில் 3D Gaming, Voice Calls, File Sharing ஆகிய வசதிக
ள் உட்புகுத்தப்பட்டுள்ளன.
எனவே 3D Gaming, Voice Calls, File Sharing ஆகிய சேவைகளைப் பெறுவதற்கு மேலதிக நீட்சிகளோ அல்லது மூன்றாம் நபர் மென்பொருட்களையோ பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தரவிறக்கச் சுட்டி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?