Tizen இயங்குதளத்துடன் அறிமுகமாகும் டேப்லட்

]
ஜப்பான் நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய டேப்லட் ஆனது லினக்ஸ் இயங்குதளத்தில் ஒரு பிரிவான Tizen 2.1 எனும் இயங்குதளத்தைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
10 அங்குல அளவுடையதும், 1920 x 1200 பிக்சல்கள் ரெசொலுசன் உடையதுமான தொடுதிரையினை கொண்ட இந்த டேப்லட் ஆனது 1.4 GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய ARM Cortex-A9 Quad-Core Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளன.

மேலும் 2 மெகாபிக்சல்களைக் கொண்ட பிதான கமெரா மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்காக 0.3 மெகாபிக்சலைக் கொண்ட துணைக் கமெரா ஆகியவற்றினை உள்ளடக்கியுள்ளதுடன் 32GB சேமிப்பு வசதியினையும் கொண்டுள்ளதாக வெளிவரவிருக்கின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?