குழந்தைகளுக்கான புதிய iPad அப்பிளிக்கேஷன்


LND எனும் கணினி விளையாட்டுக்களை உருவாக்கும் நிறுவனம் iPad சாதனங்களில் நிறுவி பயன்படுத்தக்கூடியதும், குழந்தைகளுக்கானதுமான ColorBand எனும் புதிய அப்பிளிக்கேஷனை வெளியிட்டுள்ளது.
இதில் படங்களை வரையக்கூடியதாகவும், பல்வேறு வகையான இசை
களை உருவாக்கிக்கொள்ளக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
மேலும் இதில் தரப்பட்டுள்ள 80ற்கும் மேற்பட்ட வர்ணங்களைப் பயன்படுத்தி அவற்றிற்கென விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ள இசைகளை உருவாக்கி மகிழவும் முடியும்.
முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருளின் உதவியுடன் iPad கமெராவினூடாகவோ எடுக்கப்படும் புகைப்படத்தையோ அல்லது கையால் வரையப்படும் உருவங்களை இசையாக மாற்றும் நுட்பமும் காணப்படுகின்றது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

BIOS என்றால் என்ன?

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3