ஒரே கிளிக்கில் கடவுச்சொற்களை கையாள உதவும் மென்பொருள் அல்லது நீட்சி


ஒன்றிற்கு மேற்பட்ட இணையக் கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு அவற்றின் கடவுச்சொற்களை ஞாபகம் வைத்திருத்தல் அல்லது மீண்டும் மீண்டும் அவற்றினை தட்டச்சு செய்தல் போன்ற சிரமமாக காணப்படும்.
இதனை தவிர்ப்பதற்கு PasswordBox எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது இது நீட்சியாகவும் கிடைக்கின்றது.

இலவசமாகக் கிடைக்கும் இந்த நீட்சி அல்லது மென்பொருளானது எந்தவொரு தளத்திலும் செயற்படக்கூடியதாகக் காணப்படுவதோடு, முற்றிலும் பாதுகாப்பானதாகக் காணப்படுகின்றது.
மேலும் எந்தவொரு இடத்திலிருந்தும் எந்தவொரு சாதனத்தின் மூலமாகவும் வேண்டி தருணத்தில் கடவுச்சொற்களை மீண்டும் மீண்டும் ஒரே கிளிக்கில் பயன்படுத்தி கணக்கினுள் உள்நுழையும் வசதி காணப்படுகின்றது.
தரவிறக்கச் சுட்டி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?