உலகத் தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் HTC நிறுவனமானது தற்போது HTC One Mini அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசியினை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
4.3 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய HD தொடுதிரையுடன் கூடிய இக்கைப்பேசியானது கூகுளின் Android 4.2.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டதுடன் 1.4GHz வேகத்தில்
செயலாற்றவல்ல Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினையும் சேமிப்பு நினைவகமாக 16GB கொள்ளளவினையும் கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றது.
மேலும் Ultrapixel தொழில்நுட்பத்தினைக் கொண்ட கமெரா இணைக்கப்படவுள்ளதோடு, microSD கார்ட்டின் உதவியுடன் சேமிப்பு கொள்ளளவை அதிகரிக்கும் வசதியும் தரப்படவுள்ளது.
புதியதாக வாங்கிய கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் (Hard disk) கணினிக்குத் தேவையான அடிப்படை மென்பொருள் மட்டுமே நிறைந்திருப்பதால், புதிய கணினி எப்பொழுதும் வேகத்துடன் இயங்கும். அதுவே நாளாக நாளாக அதன் வேகம் குறையத் தொடங்கிவிடும். அதாவது வருட
ஆப்பிள் நிறுவனம் தனது Apple Watch 2 இனை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்தது. இக் கடிகாரமானது மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினைப் பெற்றதை தொடர்ந்து புதிய பதிப்பினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது. Apple Watch 3 எனும் குறித்த கைக் கடிகாரம் வடிவமை
சொந்தமாக உருவாக்கப்படும் படைப்புக்களை உரிமை கோருவதற்காக வாட்டர்மார்க் பயன்படுத்துவது வழமையாகும். இவ்வாறு உருவாக்கப்படும் PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைப்பதற்கு PDF Watermark Creator எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.