குழந்தைகளின் கற்றல் செயற்பாடுகளுக்கு உதவும் LeapReader பேனா அறிமுகம்


news_13-05-2013_86LEEPகுழந்தைகள் இலகுவாக எழுதவும், வாசிக்கவும் உதவி புரியக்கூடியதான LeapReader எனும் இலத்திரனியல் சாதனத்தை LeapFrog நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் மூலம் புத்தகங்களிலுள்ள சொற்களை தொடும்போது அவற்றினை வாசித்து ஒலியெழுப்பக்கூடியவாறு காணப்படுவதுடன் ஒரு நூலகத்தினைப் போன்று சுமார் 150 வரையான வாசிப்பு செயற்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

நான்கு வயது தொடக்கம் எட்டு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மிகவும் பயன்படக்கூடிய இவ் இலத்திரனியல் சாதனத்தின் பெறுமதியானது 50 அமெரிக்க டொலர்கள் மட்டுமே ஆகும்.
Leap_reader_002

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?