இடுகைகள்

ஜூலை, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சித்திர வேலைப்பாடு​களுக்கு உதவும் நவீன பிரிண்டர்

படம்
கல்வி கற்கும் குழந்தைகளுக்கு பயன்படக்கூடிய வகையில் சித்திர வேலைப்பாடுகளை வாட்டர் கலர் மூலம் பிரிண்ட் செய்யக்கூடிய புதிய பிரிண்டர் உருவாக்கப்பட்டுள்ளது. மரப்பலகையினால் ஆன பிரேம்களால் உருவாக்கப்பட்டுள்ள WaterColorBot எனும் இப் பிரிண்டர் மிகவும் எளிமையான தொழில்நுட்பத்தினைக் கொண்ட போதிலும் கணனிகளின் உதவியுடன் வரையப்படும் ஓவியங்களை துல்லியமான முறையில் பிரிண்ட் செய்து தரவல்லது.

சுயவிபரக் கோவையினை iPad மற்றும் iPhone - இல் இலகுவாக தயாரிப்பதற்கு

படம்
அப்பிள் தயாரிப்புக்களான iPad மற்றும் iPhone சாதனங்களில் இலகுவாக சுயவிபரக்கோவையினை உருவாக்கிக்கொள்வதற்கு Resume Designer எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருளின் உதவியுடன் சுயவிபரக் கோவையில் அடங்க வேண்டி விடயங்களை தட்டச்சு செய்தால்

கைபேசிகளுக்கான பயர்பொக்ஸ் இயங்குதளம் அறிமுகம்

படம்
Mozilla நிறுவனம் தான் அறிவித்தபடி, கைபேசிகளுக்கான பயர்பொக்ஸ் இயங்குதளத்தை கொண்டு வந்துள்ளது. முதன் முறையாக ஸ்பெயின் நாட்டில், பயர்பொக்ஸ் இயங்குதளங்கள் கொண்ட கைபேசிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளிலும், இந்த கைபேசிகளை வெளியிட Mozilla நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

குழந்தைகள் அறிவுப்பூர்வமாக கற்றுக்கொள்ள உதவும் இணையதளங்கள்

படம்
தொழில்நுட்ப வளர்ச்சியின் பிரம்மாண்டமான இணையத்தில் இன்றைய குழந்தைகள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. அவர்களின் அறிவை வளர்ப்பதற்காகவே பல தளங்கள் இருக்கின்றன. அவைகளில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

Tizen இயங்குதளத்துடன் அறிமுகமாகும் டேப்லட்

படம்
] ஜப்பான் நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய டேப்லட் ஆனது லினக்ஸ் இயங்குதளத்தில் ஒரு பிரிவான Tizen 2.1 எனும் இயங்குதளத்தைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 10 அங்குல அளவுடையதும், 1920 x 1200 பிக்சல்கள் ரெசொலுசன் உடையதுமான தொடுதிரையினை கொண்ட இந்த டேப்லட் ஆனது 1.4 GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய ARM Cortex-A9 Quad-Core Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளன.

அதி நவீன ஸ்மார்ட் கைக்கடிகாரம் அறிமுகம்

படம்
ஸ்மார்ட் கைப்பேசிகள் மக்கள் மத்தியில் பலமான வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து அதே தொழில்நுட்பத்தினை உள்ளடக்கிய கைக்கடிகாரங்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. இப்போட்டியில் Emopulse எனும் நிறுவனம் ஏனைய நிறுவனங்களினது ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை விடவும் முற்றிலும் வித்தியாசமான கைக்கடிகாரங்களை உற்பத்தி செய்து

Samsung அறிமுகப்படுத்தும் Galaxy Mega 6.3 DUOS

படம்
தொடர்ச்சியாக பல தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்திவரும் சம்சுங் நிறுவனமானது தற்போது Samsung Galaxy Mega 6.3 DUOS எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் மும்முரமாக இறங்கியுள்ளது. இரண்டு சிம்களை பயன்படுத்தக்கூடியதாக வடிவமைக்கப்படும் இக்கைப்பேசியானது 6.3 அங்குல அளவுடைய LCD தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 1.7 GHz வேகத்தில் செயலாற்றவல்ல Dual-Core Exynos Processor, மற்றும் பிரதான நினைவகமாக 1 GB RAM ஆகியவற்றினையும் கொண்டுள்ளது. மேலும் கூகுளின் An

குழந்தைகளுக்கான புதிய iPad அப்பிளிக்கேஷன்

படம்
LND எனும் கணினி விளையாட்டுக்களை உருவாக்கும் நிறுவனம் iPad சாதனங்களில் நிறுவி பயன்படுத்தக்கூடியதும், குழந்தைகளுக்கானதுமான ColorBand எனும் புதிய அப்பிளிக்கேஷனை வெளியிட்டுள்ளது. இதில் படங்களை வரையக்கூடியதாகவும், பல்வேறு வகையான இசை

Huawei அறிமுகப்படுத்தும் MediaPad 7 Youth டேப்லட்

படம்
கணனி மற்றும் கைப்பேசி உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக திகழும் Huawei ஆனது தனது புத்தம் புதிய வெளியீடான MediaPad 7 Youth தொடர்பில் அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதன்படி 7 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இந்த டேப்லட் ஆனது 1.6GHz வேகத்தில் செயலாற்றவல்ல Processor இனைக் கொண்டுள்ளதுடன் கூகுளின் Android 4.1 Jelly Bean இயங்குளத்தினை

அறிமுகமாகி​ன்றது Xolo Play T1000 ஸ்மார்ட் கைப்பேசி

படம்
Xolo நிறுவனமானது Xolo Play T1000 எனும் தொடரிலக்கத்தைக் கொண்டதும் கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்டதுமான புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்துகின்றது. Quad Core NVIDIA Tegra 3 Processor இனைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 4.7 அங்குல அளவு மற்றும் 1280 x 720 Pixel Resolution உடைய LCD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

தவறுகளை சுட்டிக் காட்டும் பேனா அறிமுகம்

படம்
ஆங்கில எழுத்துக்களை எழுதும் போதோ அல்லது அவற்றினை பயன்படுத்தி சொற்களை உருவாக்கும் போதோ ஏற்படும் தவறுகளை அதிர்ச்சியின் மூலம் சுட்டிக் காட்டும் பேனா சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகமாகி இருந்தது. இந்நிலையில் மேலும் சில தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக மற்றுமொரு பேனா உருவாக்கப்பட்டுள்ளது. இது பொருத்தமான அதிர்ச்சிகளின் மூலம் தவறுகளை சுட்டிக்காட்டக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. Lernstift எனப்படும் இப்பேனாவானது கற்றலில் ஈடுபடும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர்

பேஸ்புக் தளத்தில் ஒரே தடவையில் 100 வரையிலான புகைப்படங்க​ளை தரவேற்றம் செய்ய

படம்
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் புகைப்படங்களை தரவேற்றம் செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பலர் ஆர்வங்காட்டுகின்றனர். எனினும் பல புகைப்படங்களை தரவேற்றும் போது ஒன்றன் பின் ஒன்றாக தரவேற்றம் செய்ய வேண்டி இருப்பதால் நேரம் விரயமாகின்றது. இக்குறைபாட்டினை நிவர்த்தி செய்தவற்கு Photo Uploader எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாக காணப்படுகின்றது. Windows 8 இயங்குதளங்களில் செயற்படக்கூடியதாகக் காணப்படும் இம்மென்பொருளின் மூலம் தரவேற்றப்படும் புகைப்படங்களுக்கு விசேட எபெக்ட் போன்றனவும் வழங்க முடிவதுடன் ஒரே தடவையில் 100 வரையான புகைப்படங்களை தரவேற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தரவிறக்க சுட்டி

அறிமுகமாகவி​ருக்கும் iPhone 5S தொடர்பான தகவல்கள் வெளியானது

படம்
கைப்பேசி உலகில் மக்களின் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள அப்பிளின் iPhone ஆனது அண்மையில் iPhone 5 என்ற தனது புதிய உற்பத்தியை அறிமுகப்படுத்தியிருந்தது. இக்கைப்பேசியும் சிறந்த வரவேற்பைப் பெறவே iPhone 5S தயாரிப்பில் மும்முரமாக அப்பிள் நிறுவனம் இறங்கியுள்ளது. தற்போது இப்புதிய

அறிமுகமாகி​யது புதிய Nexus 7 டேப்லட்

படம்
கூகுள் அறிமுகப்படுத்திய நெக்சஸ் டேப்லட்களின் வரிசையில் தற்போது புதிய Nexus 7 டேப்லட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 7 அங்குல அளவு மற்றும் 1980 x 1200 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்ட இந்த டேப்லட் ஆனது 1.5GHz வேகத்தில் செயலாற்றவல்ல Qualcomm Snapdragon Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகிவற்றினைக் கொண்டுள்ளது.

ஒரே தளத்தில் கீழ் அனைத்து தளங்களும்

படம்
புதிதா க இண்டர்நெட்டை பயன் படுத்துபவர்கள்களுக்கு, பல இணைய தளங்களின் முகவரி தெரியாது . இணைய தளத்தின் முகவரியை நினைவில் வைக்க இயலாது. அவர்களால் ஒருசில இணைய தளத்தின் முகவரியை மட்டுமே நினைவில் வைக்க முடியும். உதாரனத்திற்க்கு google,யாஹூ போன்ற தளங்களை மட்டுமே நினைவில் வைக்க இயலும் . எந்ததளம் சிறந்த தளம் எனவும் தெரியாது அவர்களுக்கு என்

IP Address என்றால் என்ன?

படம்
ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைத்திருக்கும் ஒவ்வொரு கணினியும் ஒரு இலக்கத்தைக் கொண்டிருக்கும். அந்த இலக்கத்தை வைத்தே ஒவ்வொரு கணினியும் இனங்காணப்படுகின்றன இதனையே ( IP Address ) ஐபி முகவரி எனப்படுகிறது. இங்கு  IP என்பது Internet Protocol எனபதைக் குறிக்கிறது.

விண்டோஸ் 8.1 சிறப்பம்சங்கள்

படம்
விண்டோஸ் 8ல் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வண்ணம், விண்டோஸ் 8.1 வெளியாகும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்தது. சமீபத்தில் கூட Acer Iconia w3 டேப்லெட் வின்டோஸ் 8.1 உடன் வெளிவந்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் 1. விண்டோஸ் 8.1ல் நீங்கள் Application-களை சிறிது நேரத்திற்கு ப

குழந்தைகளுக்காக அறிமுகமாகும் புத்தம் புதிய டேப்லட்

படம்
குழந்தைகள் இலகுவாக பயன்படுத்தக் கூடிய வகையிலும், விசேட இணையத் தேடுபொறியினைக் கொண்டதுமான புத்தம் புதிய டேப்லட் ஒன்று ஜுலை 16ம் திகதி அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றது. XO டேப்லட் என அழைக்கப்படும் இச்சாதனமானது 7 அங்குல தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் பிரதான நினைவகமாக 1GB RAM, சேமிப்பு நினைவகமாக 8GB கொள்ளளவு என்பனவற்றினைக் கொண்டுள்ளன.

அறிமுகமாகின்றன Huawei Ascend Mate ஸ்மார்ட் கைப்பேசிகள்

படம்
ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுள் ஒன்றான Huawei ஆனது Ascend Mate எனும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்துகின்றது. 6.1 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய IPS LCD தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசிகள் 1.5GHz வேகத்தில் செயலாற்றும்

Sony அறிமுகப்படுத்தும் நவீன ஸ்மார்ட் கைப்பேசி

படம்
முதற்தர இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான சோனி Honami எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் தீவிரமாக இறங்கியுள்ளது. 5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution HD தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது 2.3GHz வேகத்தில் செயலாற்றவல்ல Qualcomm Snapdragon 800 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினையும் சேமிப்பு நினைவகமாக 16GB, 32GB அல்லது 64GB என்ற கொள்ளளவுகளை உடையதாகவும்

இன்ஸ்டோகிராம் வீடியோவில் புத்தம் புதிய வசதி அறிமுகம்

படம்
பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டு வரும் புகைப்படங்களை பகிரும் தளமான இன்ஸ்டோகிராம் ஆனது அண்மையில் வீடியோ கோப்புக்களை பகிரும் வசதியினை அறிமுகப்படுத்தியிருந்தமை அறிந்ததே. இதேவேளை தற்போது பகிரப்படும் புகைப்படங்கள், வீடியோ கோப்புக்களை நேரடியாக இணையத்தளங்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் Embed Code

ஒரே கிளிக்கில் கணனியின் செயற்திறனை அதிகரிப்பதற்கு

படம்
இன்றைய கால காட்டத்தில் கணனியின் பங்களிப்பு இல்லாத வேலைகள் இல்லை என்றே கூறலாம். இதன்படி ஒரே கணனியினைப் பயன்படுத்தி பல்வேறு வகையான வேலைகளை செய்யும்போது அவற்றில் தேங்கும் தற்காலிக கோப்புக்கள், மென்பொருட் கோப்புக்களில் ஏற்படும் வழுக்கள் போன்றவற்றினால் காலப்போக்கில் கணனியின் செயற்திறன் குறைந்து கொண்டே செல்லும். இவ்வாறான பிழைகளை சரிசெய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. அவற்றில் Cloud System

அதிவேக தரவுப்பரிமா​ற்றம் கொண்ட SanDisk உருவாக்கம்

படம்
தரவுகளைச் சேமிப்பதற்கு பயன்படும் பல்வேறு சேமிப்பு சாதனங்களில் மிகவும் இலகுவாக பயன்படுத்தக்கூடியதாக SanDisk காணப்படுகின்றது. தற்போது முன்பு காணப்பட்ட SanDisk இனை விடவும் இரு மடங்கு வேகமாக தரவுகளை பரிமாற்றம் செய்யக்கூடிய SanDisk உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Extreme Micro-SDXC எனப்படும் இந்த நவீன SanDisk ஆனது 80MB/s எனும் வேகத்தில் தரவுகளை பரிமாற்றம் செய்யக்கூடியவையாக காணப்படுகின்றன.

எதிர்பார்ப்பைக் கிளப்பும் புதிய 41 எம்.பி. கேமரா போன்

படம்
செல்போனில் உலகத்தையே அடக்கும் விஷயங்கள் வந்துவிட்டன. இந்நிலையில் வரும் 11 ஆம் தேதி வெளிவர இருக்கும் 41 மெகாபிக்ஸல் கேமராவுடன் கூடிய செல்போன் உலக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் அறிமுக நிகழ்ச்சிக்கு பலருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது. 'ஈ.ஓ.எஸ்' என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிற புதிய நோக்கியா லூமியா

ஒரே கிளிக்கில் கடவுச்சொற்களை கையாள உதவும் மென்பொருள் அல்லது நீட்சி

படம்
ஒன்றிற்கு மேற்பட்ட இணையக் கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு அவற்றின் கடவுச்சொற்களை ஞாபகம் வைத்திருத்தல் அல்லது மீண்டும் மீண்டும் அவற்றினை தட்டச்சு செய்தல் போன்ற சிரமமாக காணப்படும். இதனை தவிர்ப்பதற்கு PasswordBox எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது இது நீட்சியாகவும் கிடைக்கின்றது.

மின்னல் வேக பிரயாணத்திற்கான புதிய தொழில்நுட்பம் அறிமுகம் (வீடியோ இணைப்பு)

படம்
உலகின் பிரபல கோடீஸ்வரர்களுள் ஒருவரான Elon Musk என்பவர் மின்னல் வேகத்தில் பிரயாணம் செய்யக்கூடிய புதிய தொழில்நுட்பத்தினைக் கொண்ட போக்குவரத்து சாதனம் ஒன்றை உருவாக்கி வருகின்றார். Concorde தொழில்நுட்பத்தினை உள்ளடக்கியதாகவும், குழாய்வழியினூடாக பயணிக்கக்கூடியதாகவும் காணப்படும் இப்புதிய சாதனமானது முற்றிலும் சூரிய சக்தியிலேயே செயற்படவுள்ளது.

பாவனையாளர்களின் பயன்பாட்டிற்கு வருகிறது Facebook Graph Search வசதி

படம்
இந்த வருட முற்பகுதியில் பேஸ்புக் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட Graph Search வசதியானது இதுவரை காலமும் பீட்டா நிலையிலேக காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது முதற்கட்டமாக அமெரிகாவில் உள்ள தனது பயனார்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் விரைவில் நேற்றைய தினம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இவ்வசதி மூலம் பேஸ்புக் பயனர்கள் பின்வருமாறு தேடுதல்களில் ஈடுபடமுடியும்.

பேஸ்புக் பேஜின் லைக் எண்ணிக்கையை இனி இப்படியும் காட்டலாம்

படம்
குறுகிய காலத்தில் பிரபலமாக பில்லியன் கணக்கான பயனர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் பல்வேறு வசதிகள் தரப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றுதான் விரும்பிய பேஸ்புக் பக்கங்களை உருவாக்கி லட்சக்கணக்கானவர்களின் விருப்பத்தை (Like) பெறுவது. இவ்வாறு பெறப்படும் லைக் எண்ணிக்கையினை பேஸ்புக் தளத்தினை பயன்படுத்துபவர்களால் மட்டுமே பார்வையிட முடியும். ஆனால் பல வியா

இப்படியும் அந்தரங்கத்தை படம் பிடிக்கலாம்?

படம்
வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?எச்சரிக்கையாக  இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். தன்னுடைய அறையில் தான் உடைமாற்றிய காட்சி எந்த ஆபாச இணையதளத்திலோ விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்ட அவள் அதிர்ந்துதான் போனாள். யாரும் அத்து மீறி அந்த அறைக்குள் நுழையவில்லை?எவருக்கும் மின்னஞ்சல் வழியாகவும், எந்த புகைப்படமோ வீடியோக் காட்சிகளோ அனுப்பவில்லை? பின் தன்னுடைய படுக்கை அறைக்காட்சியை படம்பிடித்தது யார்?

Pipo அறிமுகப்படுத்தும் Max M6 டேப்லட் கணனி

படம்
சீனாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் Pipo நிறுவனமானது Max M6 டேப்லட் கணனியினை அறிமுகம் செய்துள்ளது. 9.7 அங்குல அளவு மற்றும் 2048 x 1536 Pixel Resolution உடைய Retina தொடுதிரையினைக் கொண்ட இந்த டேப்லட் ஆனது 1.6GHz வேகத்தில் செயலாற்றவல்ல Quad-Core A9 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.

HTC One Mini ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகமாகவுள்ளது

படம்
உலகத் தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் HTC நிறுவனமானது தற்போது HTC One Mini அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசியினை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 4.3 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய HD தொடுதிரையுடன் கூடிய இக்கைப்பேசியானது கூகுளின் Android 4.2.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டதுடன் 1.4GHz வேகத்தில்

கடவுசொல் இல்லாமல் உங்கள் ஜிமெயில் கணக்கை மற்றவர்கள் பயன்படுத்தலாம்!!

படம்
ஜிமெயில் ஆனது ஒரு வெறும் மெயில் அனுப்புதல், பெறுதல் என்ற வசதிகளை தாண்டியும் நிறைய வசதிகளை தருகிறது. சில நேரங்களில் ஒரு நிறுவனம், அமைப்பு போன்றவற்றுக்கு ஜிமெயில் மூலம் மின்னஞ்சல் கணக்கு வைத்திருக்கும் போது அதை ஒருவர் மட்டும் கண்காணிக்க முடியாத நிலை வரலாம்.

குழந்தைகளின் கற்றல் செயற்பாடுகளுக்கு உதவும் LeapReader பேனா அறிமுகம்

படம்
குழந்தைகள் இலகுவாக எழுதவும், வாசிக்கவும் உதவி புரியக்கூடியதான LeapReader எனும் இலத்திரனியல் சாதனத்தை LeapFrog நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் மூலம் புத்தகங்களிலுள்ள சொற்களை தொடும்போது அவற்றினை வாசித்து ஒலியெழுப்பக்கூடியவாறு காணப்படுவதுடன் ஒரு நூலகத்தினைப் போன்று சுமார் 150 வரையான வாசிப்பு செயற்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

வன்தட்டின் நிலையை அறிய

படம்
கணினியில் இயங்குதளத்தினை அடிக்கடி நிறுவும் போது வன்தட்டின் ஆயுள் காலம் குறைந்து விடும். மேலும் தேவையில்லாமல் கணினியில் அப்ளிகேஷன்களை கணினியில் நிறுவி பின் நீக்கும் போது வன்தட்டிற்கு பிரச்சினை ஏற்படக்கூடும்.

விரும்பிய இணையத்தளங்களை இணைய இணைப்பு அற்ற வேளைகளில் படிப்பதற்கு

படம்
இன்றைய தொழில்நுட்ப உலகில் கட்டற்ற தகவல் களஞ்சியமாக இணையத்தளங்கள் விளங்குகின்றன. அவ்வாறான இணையத்தளங்களை இணைய இணைப்பு அற்ற நிலையில் பார்வையிடுவது முடியாத காரியமாகும். அவ்வாறு இணைய இணைப்பு உள்ள சந்தர்ப்பத்தில் பார்வையிட்ட ஒரு இணையத்தில் காணப்படும் இணையப் பக்கம் ஒன்றினை சேமித்து வைத்து மீண்டும் இணைய இணைப்பு அற்ற சந்தர்ப்பத்தில் பார்வையிட முடியுமாயினும் அத்தளத்திலுள்ள அனைத்து விடயங்களையும் ஒரே தடவையில்

நீங்கள் பயன்படுத்தாத நேரத்தில் உங்களது கணணியை கண்காணிப்பதற்கு!!

படம்
உங்களது கணணியை வேறு நபர்கள் உபயோகித்தால், அவர்களின் செயற்பாடுகள் குறித்து எளிதில் அறிந்து கொள்ளலாம். இதற்கு Key logger என்ற மென்பொருள் பயன்படுகிறது. கணணியில் ஒருவர் என்னென்ன செய்கிறாரோ என அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிப்பதற்கு இந்த மென்பொருளை உபயோகிக்கலாம். இந்த மென்பொருள் குறிப்பிட்ட ஒரு நேரத்திற்கு ஒருமுறை கணணியின் செயற்பாடுகளை ஸ்கிறீன்ஷொட் எடுத்து

படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி????

படம்
தற்போது வந்துள்ள புதிய போன்கள் மற்றும் கேமராக்களில் நாம் எடுக்கும் படங்களின் Size எப்போதும் அதிகமாவே இருக்கிறது. இதனால் நமக்கு அவை எல்லாவற்றையும் கணினியில் சேமிப்பதில் தொடங்கி இணையத்தில் பகிர்வது வரை பிரச்சினையாய் இருக்கும். அவ்வாறு Size அதிகம் உள்ள படங்களை எப்படி குறைப்பது என்று இன்று பார்ப்போம். இதற்கு JPEGmini என்ற தளம் நமக்கு உதவி செய்கிறது. இந்த தளம் நீங்கள் எடுத்துள்ள படத்தின் அளவை அதன் தரம் குறையாமல் 50-80% வரை Size மட்டும் குறைத்து தருகிறது. இந்த தளத்தில் JPEG File களை மட்டுமே Upload செய்ய  முடியும்.

இணையத்தில் தமிழ் புத்தகங்களை இலவசமாக படிக்க!!!!

படம்
ஓபன் ரீடிங் ரூம்  என்னும் இணையதளம் தமிழில் புத்தகங்களை இபுக் வடிவில் இலவசமாக படிக்க உதவுகிறது. முகப்பு பக்கத்தில் வலைபதிவு வடிவில் வரிசையாக புத்தகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.எந்த புத்தகம் தேவையோ அதனை கிளிக் செய்து படிக்கத்துவங்கி விடலாம். அருகிலேயே மற்ற புத்தகங்கள் அவைகளின் வகைகளுக்கு ஏற்ப தொகுக்கப்பட்டுள்ளன. அரசியல், இலக்கியம், உடல் நலம், இசை என வகைகளின் பட்டியல் நீள்கிற‌து.

சொற்களால் படங்களை உருவாக்குவோம்

படம்
எழுத்துக்களிலிருந்து படங்களை உருவாக்குவதை நீங்கள் பல இடங்களிலும் கண்டிருக்கக்கூடும். இப்பொழுத நீங்களும் உங்களுக்கு விரும்பிய படமொன்றினை எழுத்துக்களை கொண்டு உருவாக்கிட முடியும். இதற்கு  Wordify என்கின்ற மென்பொருள் உதவுகின்றது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்களுடைய படத்தை தேர்ந்தெடுத்து பின் உங்களுக்கு தேவையான

அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள்

படம்
கணினியில் பணியாற்றும் போது பல்வேறு விதமான டாக்குமெண்ட்களை கையாளுவோம், ஒரு சில பைல் பாமெட் கொண்ட் பைல்களையே அதிகமாக பயன்படுத்துவோம் குறிப்பாக வேர்ட், பிடிஎப், ஆடியோ பைல்கள், வீடியோ பைல்கள் இதுபோன்ற பைல் பார்மெட்களை தான் நாம் அதிகமாக பயன்படுத்தி வருவோம். இதுபோல் அதிகமாக பயன்படுத்தும் பைல் பார்மெட்களுக்கென மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தி வருவோம். ஆனால் ஒரு சில பைல்களை அவ்வபோது குறிப்பிட்ட தேவைக்காக மட்டுமே பயன்படுத்தி வருவோம். அதுபோன்ற பைல்களை காண வேண்டுமெனில் அதற்கென உரிய மென்பொருளை நிறுவினால் மட்டுமே அந்த குறிப்பிட்ட பைலை நம்மால் காண முடியும். இதனால் ஒரு சில டாக்குமெண் ட்களை நம்மால் காண முடியாமலேயே போய்விட கூடிய சூழ்நிலையும் உண்டு. இதுபோன்ற சிக்கல்களை சமாளிக்க ஒரு மென்பொருள் வழிவகை

கணனியில் நிறுவியுள்ள மென்பொருட்களின் Licence Key-ஐ கண்டுபிடிப்பதற்கு

படம்
கணனியில் நாம் பல்வேறு மென்பொருட்கள் நிறுவி பயன்படுத்தி வருவோம். எனவே அனைத்து மென்பொருட்களுக்கு Licence Key-ஐ ஞாபகம் வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல. இதற்கு Weeny Free Key Recovery software என்ற மென்பொருள் பயன்படுகிறது. முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணனியில் நிறுவிக் கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஓபன் செய்தால், ஒரு விண்டோ ஓபன் ஆகும்.

SKYPE இல் குரலை மாற்றி பேச

படம்
Skype Voice Changer, Skype அழைப்புகளின் போது எமது குரலை மாற்றிக்கொள்ள உதவும் ஒரு Utility மென்பொருளாகும். C# மொழியில் நிரலாக்கப்பட்ட ஒரு திறந்த மென்பொருளாக  Source Code உடன் கிடைக்கிறது. சும்மா ஒரு Fun க்கு தான் வேறு எதற்கு??? இங்கே தரவிறக்கலாம் Download Skype Voice ChangerDownload செய்தபின்னர் இடது மூலையில் காணப்படும் Skype Icon இனை அழுத்தி skype உடன் இணைக்கலாம். Skype இல் இணைப்பதற்கான அனுமதியை Skype

குரல் கட்டளைகள் மூலம் விண்டோஸ் கணனிகளை கட்டுப்படுத்துவதற்கு

படம்
தொடுதிரையின் மூலம் கணனிகளை இயக்கும் தொழில்நுட்பத்திற்கு அடுத்தபடியாக குரல் கட்டகளைகள் மூலம் அவற்றினை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் புதிய பரிமாணத்திற்குள் இன்று காலடி எடுத்து வைத்துள்ளது. இதன் அடிப்படையில் தற்போது விண்டோஸ் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட கணனிகளில் காணப்படும் அப்பிளிக்கேஷன்களை செயற்படுத்துவதற்கு Responding Heads 4 எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்மென்பொருளினை கணனியில்

உங்கள் கணினி IP முகவரியை மறைக்க Super Hide IP 3.2.4.8

படம்
இந்த மின்பொருள் மூலம் உங்கள் கணினி  IP  முகவரியை மறைத்து  உங்கள் தனிப்பட்ட தகவல் மற்றும் ஆன்லைன் நடவடிக்கைகளை முழுமையாக ஆன்லைன் திருடர்களிடம் இருந்து காக்கிறது .   இந்த மின்பொருளை பெற இங்கே  Click  செய்யவும்.

இன்டர்நெட் இல்லாமல் எப்படி கூகுளில் search செய்யலாம்!

படம்
இன்டர்நெட் வசதி இல்லாமல் கூகுளில் எப்படி சர்ச் செய்வது? இது கொஞ்சம் கடினமான கேள்வி தான். ஆனால் இதற்கு விடையளிப்பது மிக சுலபம். இக்கட்டான தருணங்களில் கைகொடுக்கிறது கூகுளின் சில வசதிகள். மிக முக்கியமான சில தகவல்களை கூகுளில் சர்ச் செய்வதன் மூலம் பெற முடியும். ஆனால் இதற்கு இன்டர்நெட் மிக அவசியம். இன்டர்நெட் இல்லாமலும், மொபைலில் வேண்டிய தகவல்களை பெறலாம். உதாரணத்திற்கு உடனடியாக டேக்ஸி தேவைப்படுகிறதென்றால், இது சம்மந்தமானவர்களின் மொபைல் எண் தேவைப்படும். அப்படி மொபைல் எண் எதுவும் இல்லை என்றால் இன்டர்நெட் வசதி கொண்டு தேடுவது வழக்கம். இந்த சமயத்தில் இன்டர்நெட் வசதி இல்லை என்றால் பிரவுசிங் சென்டருக்கு சென்று தேடி கொண்டிருக்க முடியாது. இது போன்ற தருணத்தில் டேக்ஸி என்று டைப் செய்து, பின்னர் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அந்த இடத்தின் பெயரையும் டைப் செய்து, 9773300000 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். இப்படி அனுப்பினால் உடனடியாக கூகுளிலின் பட்டியலில் இருந்து டேக்ஸி வழங்கும் சில நிறுவனங்களின் மொபைல் எண்களும், முகவரிகளும் உங்கள் மொபைலிற்கு மெசேஜ் மூலம் தகவல் கிடைக்கும். இந்த பட்டியலில்...

பேஸ்புக்கில் நீங்கள் பெண்களை கவர மேலும் ஒரு வசதி அறிமுகம்!

படம்
உலகில் அதிக அடிமைகளை வைத்திருப்பவர் மார்க் ஸுக்கர்பர்க் தான் என்று சொன்னால் உங்களால் மறுக்க முடியுமா? பேஸ்புக் அடிக்கடி புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி நம்மை கவர்வதில் பேஸ்புக்கிற்கு நிகர் அதுவே. அதன் தற்போதைய அறிமுகம் சாட் செய்யும் போது நண்பர்களுக்கு Sticker களை அனுப்பும் வசதி. கடந்த மாதமே மொபைல் பயனர்களுக்கு அறிமுகமான இந்த வசதி நேற்று முதல் கணினி பயனர்களுக்கும் கிடைத்துள்ளது. சாட்டில் அடிக்கடி வெறும் ஸ்மைலிகளை மட்டும் அனுப்பி போரடித்துவிட்டது என்று கூறுபவர்களு

இனிமேல் நிம்மதியாக தூங்க கூட முடியாது? வந்துவிட்டது ரோபோ அலாரம்

படம்
ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவர்களை படுக்கைக்கு சென்று எழுப்பும் ரோபோ அலாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி அடைய அடைய, நவீன வடிவில் ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

மவுசை கண்டுபிடித்தவர் மரணம்

படம்
கணனி மவுசை கண்டுபிடித்த டக்ளஸ் எங்கல்பர்ட் சிறுநீரக பாதிப்பு காரணமாக மரணமடைந்தார். கடந்த 1925ம் ஆண்டு போர்ட்லாண்டில் பிறந்தவர் அமெரிக்காவை

Wi-Vi - சுவர்களினூடாக காட்சிகளை அவதானிக்கும் நவீன தொழில்நுட்பம்

படம்
தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியின் பயனாக வயர்லெஸ் தொழில்நுட்பங்களான Bluetooth, Wi-Fi ஆகியன அறிமுகமாகின. தற்போது இவற்றின் அடிப்படையில் வெற்றுக் கண்களால் அவதானிக்க முடியாத சுவர்களினூடான காட்சிகளை துல்லியமாக அவதானிப்பதற்கு Wi-Vi எனும் நவீன

Firefox 22 புத்தம் புதிய பதிப்பு அறிமுகம்

படம்
முன்னணி இணைய உலாவிகளின் வரிசையில் இடம்பிடித்திருக்கும் Mozilla நிறுவனத்தின் Firefox உலாவியின் Firefox 22 எனும் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Windows, Mac, Android மற்றும் Linux இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இப்புதிய பதிப்பில் 3D Gaming, Voice Calls, File Sharing ஆகிய வசதிக