VLC மீடியா பிளேயரின் புதிய பதிப்பு வெளியானது
அனேக வகையான வீடியோ மற்றும் ஆடியோ கோப்புக்களை இயக்கக்கூடிய வசதியைத் தரும் VLC மீடியா பிளேயரின் புத்தம் புதிய பதிப்பான VLC 2.0.6 Twoflower வெளியாகியுள்ளது.
விண்டோஸ் மற்றும் அப்பிளின் Mac இயங்குதளங்களிற்காக வெளியிடப்பட்ட இப்புதிய பதிப்பில் முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில தவறுகள் நீக்கப்பட்டுள்ளதுடன் Matroska v4 கோப்புக்களுக்கு ஒத்திசைதல், D-Bus மற்றும் MPRIS2 இடைமுகங்கள் உள்ளடங்கலாக மேலும் சில புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தரவிறக்கச்சுட்டி