அறிமுகமாகின்றது iPega அன்ரோயிட் ஹேமிங் டேப்லட்

நவீன வசதிகளுடன் கூடிய iPega ஹேமிங் சாதனமானது அடுத்த மாதமளவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றது.
கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இச்சாதனமானது Quad Core Processorஇனை கொண்டுள்ளதுடன் HDMI மற்றும் USB
இணைப்பான் ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளதுடன் வயர்லெஸ் தொழில்நுட்பத்தினையும் கொண்டுள்ளது.
இது தவிர ஹெட்போன் ஜாக் மற்றும் சாதனத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய மேலதிக பொத்தான்கள் ஆகியனவும் காணப்படுகின்றன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?