துல்லியமான புகைப்படங்களை வடிவமைக்க உதவும் மென்பொருள்
இவற்றின் வரிசையில் Pixtr எனும் புதிய மென்பொருளும் இணைந்துள்ளது.
1 அமெரிக்க டொலர்களே பெறுமதியான இம்மென்பொருளின் உதவியுடன் புகைப்படங்களில் காணப்படும் கரும்புள்ளிகள், தேவையற்ற ரேகைகள் என்பனவற்றினை துல்லியமாக நீக்க முடியும்.
இதன் பீட்டா பதிப்பினை கொள்வனவு செய்வதற்கு கீழுள்ள தளத்திற்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியை உட்புகுத்தி தரவிறக்கத்தினை தொடரவும்.